I Love You Song Lyrics

Uyirodu Uyiraga·1998

Uyirodu Uyiraga movie poster
Singer
Nandini Srikar
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: ..................................

ஆண்: என்ன ஒளறுற
புரியுற மாதிரி சொல்லு

பெண்: ..................................

ஆண்: ஐயோ தல சுத்துது
சரியா சொல்லு

பெண்: இது கூட புரியலையா
நான் ரிவர்ஸ்ல சொன்னேன்

ஆண்: ரிவர்ஸ்லயா....
தெல்லாம் வேண்டாம்
நேரா சொல்லு

பெண்: நான் உன்னை
காதலிக்கிறேன்....

பெண்: ஐ லவ் யு...யு லவ் மீ டூ
ஐ லவ் யு.... யு லவ் மீ டூ

பெண்: நக்சத்திரம் தெரியுது
சூரியனும் தெரியுது
இது என்ன காலமோ

பெண்: பத்தொன்பது வயசில
பைத்தியங்கள் பிடிக்கயில்
பருவங்கள் மாறுமோ

பெண்: {ஐ லவ் யு ஐ லவ் யு
ஐ லவ் யு...} (2)

பெண்: கம்பன் சொன்ன
கவி என்ன தெரியாது
காளிதாசன் பெயர் என்ன
தெரியாது
பச்சை கலர் பென்சில் நிறம்
தெரியாது
முக்காலுக்கு எத்தனை கால்கள்
தெரியாது

பெண்: முத்தமிழ் எத்தனை பிரிவு
அட சொல்ல தெரியாது
தென்னைக்கு எத்தனை கிளைகள்
அதை என்ன தெரியாது

பெண்: நான் அறிந்ததும்
தெரிந்ததும்
தெளிந்ததும் இது ஒன்றுதான்
ஐ லவ் யு ஐ லவ் யு

ஆண்: ச ம ரி பா மப த ப ரி
ச ம ரி பா மப த ச ரி

பெண்: புள்ளி வைத்து கோலம்
போட தெரியாது
பூஜ்யத்துக்கு எத்தனை சைபர்
தெரியாது
மழையில் மீன்கள்
ஒதுங்குவதெங்கே தெரியாது
தாமரை எந்த மரத்தில் பூக்கும்
தெரியாது டா

பெண்: ராமன் சீதை உறவு
அட சொல்ல தெரியாது
இரவில் எத்தனை நிலவு
அதை என்ன தெரியாது

பெண்: நான் அறிந்ததும்
தெரிந்ததும்
தெளிந்ததும் இது ஒன்றுதான்
ஐ லவ் யு ஐ லவ்....
ஐ லவ் யு ஐ லவ் யு(2)
ஐ லவ் யு ஐ லவ் யு(2)

பெண்: ஐ லவ் யு...யு லவ் மீ டூ
ஐ லவ் யு.... யு லவ் மீ டூ

பெண்: நக்சத்திரம் தெரியுது
சூரியனும் தெரியுது
இது என்ன காலமோ

பெண்: பத்தொன்பது வயசில
பைத்தியங்கள் பிடிக்கயில்
பருவங்கள் மாறுமோ

பெண்: {ஐ லவ் யு ஐ லவ் யு
ஐ லவ் யு...} (2)

A little space to find your voice.

About I Love You

I Love You is a song from Uyirodu Uyiraga (1998). Performed by Nandini Srikar. Music by Vidyasagar. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer