Akkuthe Akkuthe Song Lyrics

Nilaave Vaa·1998

Nilaave Vaa movie poster
Singer
Vidyasagar, S. N. Surrendar and Gopal Rao
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

மற்றும் கோபால் ராவ்

ஆண்: அக்குதே அக்குதே அக்குதே அக்குதே
அதுக்கு மீனிங் அக்குதே அக்குதே
அசத்த போறோம் அக்குதே அக்குதே
அசத்வோமா

ஆண்: இக்குதே இக்குதே இக்குதே இக்குதே
இதுக்கு மீனிங் இக்குதே இக்குதே
இஞ்சின் வெயிட்டும் இக்குதே இக்குதே
அசத்வோமா

ஆண்: அம்மை அப்பன் கண்களுக்கு
அடுத்த வீட்டு அங்கிளுக்கு
அம்சமான பிகருக்கு
அவலோட பாதருக்கு

ஆண்: ஹேய் அம்மை அப்பன் கண்களுக்கு
அடுத்த வீட்டு அங்கிளுக்கு
அம்சமான பிகருக்கு
அவலோட பாதருக்கு

குழு: வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்
வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்

ஆண்: அக்குதே அக்குதே அக்குதே அக்குதே
அதுக்கு மீனிங் அக்குதே அக்குதே
அசத்த போறோம் அக்குதே அக்குதே
அசத்வோமா

ஆண்: சர்ச்ச தேடி போனதில்ல
பள்ளிவாசல் பாத்ததில்ல
கோயில் குளத்தில் விழுந்ததில்ல

குழு: நாங்க பேட் பாய்ஸ்தான்

ஆண்: லேடீஸ் காலேஜ் வாசலிலே
பாடிகார்டா அணி வகுப்போம்
போலீஸ்காரன் கண்களுக்கு

குழு: நாங்க பேட் பாய்ஸ்தான்

ஆண்: லேடீஸ் கேரேஜில்
டராவல் பண்ண வேனும்
அதுக்காக டி டி ஆர்
ட்ரைனிங் எடுக்க வேனும்

குழு: வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்
வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்

ஆண்: அக்குதே அக்குதே அக்குதே அக்குதே
அதுக்கு மீனிங் அக்குதே அக்குதே
அசத்த போறோம் அக்குதே அக்குதே
அசத்வோமா

ஆண்: செல்லு போனு உலகத்திலே
பேஜெர் கொடுக்கும் காலத்திலே
லெட்டெர் போட்டு காதலிச்சா

குழு: நாங்க பேட் பாய்ஸ்தான்

ஆண்: இங்கிலேண்டில் பொண் இருந்தா
இன்டெர்னெட்டில் நியுஸ் அனுப்பி
ஈச்சங்க்காட்டுக்கு வரவழைப்போம்

குழு: நாங்க பேட் பாய்ஸ்தான்

ஆண்: ராவோடு ராவாக
ராக்கெட் ஏரும் மனசு
செவ்வாய்யில் கேர்ல்ஸ் உண்டா
தேடி பார்க்கும் வயசு

குழு: வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்
வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்

ஆண்: அக்குதே அக்குதே அக்குதே அக்குதே
அதுக்கு மீனிங் அக்குதே அக்குதே
அசத்த போறோம் அக்குதே அக்குதே
அசத்வோமா

ஆண்: இக்குதே இக்குதே இக்குதே இக்குதே
இதுக்கு மீனிங் இக்குதே இக்குதே
இஞ்சின் வெயிட்டும் இக்குதே இக்குதே
அசத்வோமா

ஆண்: அம்மை அப்பன் கண்களுக்கு
அடுத்த வீட்டு அங்கிளுக்கு
அம்சமான பிகருக்கு
அவலோட பாதருக்கு

குழு: வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்
வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்

A little space to find your voice.

About Akkuthe Akkuthe

Akkuthe Akkuthe is a song from Nilaave Vaa (1998). Performed by Vidyasagar, S. N. Surrendar, Gopal Rao. Music by Vidyasagar. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer