Vannakili Song Lyrics

Uyirodu Uyiraga·1998

Uyirodu Uyiraga movie poster
Singer
Gopal Rao and Chorus
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

மற்றும் குழு

பெண்: ஆ...ஆ......ஆ.....

குழு: வண்ணக்கிளி சூழ் கொண்ட
சின்ன கிளி வருக
வண்ணக்கிளி சூழ் கொண்ட
சின்ன கிளி வருக

குழு: வயிற்றுக்குள் வளர்கின்ற
வளர் பிறையே வருக
பூமிக்கு வருகின்ற
புது மலரே வருக
பூவுக்குள் வளர்கின்ற
புதையலே வருக

குழு: உயிருக்கு உயிர்தந்த
உத்தமியே வருக
பயிருக்கு பால் வார்க்கும்
பௌர்ணமியே வருக

குழு: வண்ணக்கிளி சூழ் கொண்ட
சின்ன கிளி வருக
வயிற்றுக்குள் வளர்கின்ற
வளர் பிறையே வருக
பூமிக்கு வருகின்ற
புது மலரே வருக

குழு: விண்மீனை மணமூட்டி
பூவாக்குங்கள்
வெற்றி மகள் கூந்தலுக்கு
பூச்சூடுங்கள்
மின்னல் சரம் எடுத்து
வலை செய்யுங்கள்
மின்னியலால் கை இரண்டில்
வலை சூடுங்கள்

ஆண்: விடி வெள்ளி எழுகையிலே
வெண்ணிலவு விழுகிறது
புது வெள்ளம் வருகையிலே
பழந் தண்ணீர் கழிகிறது

ஆண்: புது பூக்கள் மலர்கையிலே
சர்கெல்லாம் உதிர்கிறது
இது புரியாத வரைக்கும்தான்
நிம்மதியே இருக்கிறது

பெண்: ஆ...ஆ......ஆ.....
ஆ.....ஆ.....ஆ.....

ஆண்: ஆ......ஆ......ஆ...
ஆ.....ஆ.....ஆ.....
ஆ...ஆ......ஆ.....

ஆண்: காற்று வரும் நேரம் எது
குமிழுக்கு தெரிவதில்லை
கண்ணீர் வரும் நேரம் எது
கண்களுக்கு தெரிவதில்லை

ஆண்: பூ உதிரும் நேரம் எது
ஆ.... செடி கொடிகள் அறிவதில்லை
அதை அறிந்து கொண்டால்
அமைதி இல்லை
அறியும் வரை அவதி இல்லை

A little space to find your voice.

About Vannakili

Vannakili is a song from Uyirodu Uyiraga (1998). Performed by Gopal Rao, Chorus. Music by Vidyasagar. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer