Vasamalli Poovu Poovu Song Lyrics

Sevvanthi·1994

Singer
Uma Ramanan
Lyricist
Ponnadiyan
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஓ ஓஹ்ஹோ ஓஹஹோ
ஓ ஓஹ்ஹோ ஓ......
ஓ ஓஹ்ஹோ ஓஹஹோ
ஓ ஓஹ்ஹோ ஓஹஹோ.....ஓ

பெண்: வாச மல்லி பூவு பூவு
ஆசை ராசா வாசலில்
ஏதோ ஏதோ நோவு நோவு
கொஞ்சம் பேசு நேசத்தில்

பெண்: சொல்லும் வார்த்தை பொய்யே இல்லை
சொன்னால் கேளாயோ......
தள்ளிப் போகும் எண்ணம் ஏனோ
அன்பைத் தாராயோ......

பெண்: வாச மல்லி பூவு பூவு
ஆசை ராசா வாசலில்

பெண்: நீராட நான் போனாலும்
நீரெல்லாம் உன் தோற்றம்
தென்றல் காற்று தொட்டாலும்
தீண்டும் உந்தன் ஏக்கம்

பெண்: உன்னால் வாடும் அன்னம் நான்
என் மேல் ஏனோ கோபம்
உன் பின்னாலே என்றும் நான்
கொல்லாதே என் சாபம்

பெண்: சொல்லும் வார்த்தை பொய்யே இல்லை
சொன்னால் கேளாயோ......
தள்ளிப் போகும் எண்ணம் ஏனோ
அன்பைத் தாராயோ......

பெண்: வாச மல்லி பூவு பூவு
ஆசை ராசா வாசலில்

பெண்: கண்ணா உந்தன் பின்னாலே
எண்ணில்லாத ராதை
வேண்டாம் என்று சொன்னாலும்
வந்தாளே உன் பாதை

பெண்: சூடா முல்லை வீண் தானே
உண்மை சொல்லு ராசா
பாடா ராகம் வேண்டாமே
பாடிப் பழகு லேசா.......

பெண்: சொல்லும் வார்த்தை பொய்யே இல்லை
சொன்னால் கேளாயோ......
தள்ளிப் போகும் எண்ணம் ஏனோ
அன்பைத் தாராயோ.......

பெண்: வாச மல்லி பூவு பூவு
ஆசை ராசா வாசலில்

பெண்: சொல்லும் வார்த்தை பொய்யே இல்லை
சொன்னால் கேளாயோ......
தள்ளிப் போகும் எண்ணம் ஏனோ
அன்பைத் தாராயோ.......

பெண்: வாச மல்லி பூவு பூவு
ஆசை ராசா வாசலில்
ஏதோ ஏதோ நோவு நோவு
கொஞ்சம் பேசு நேசத்தில்

A little space to find your voice.

About Vasamalli Poovu Poovu

Vasamalli Poovu Poovu is a song from Sevvanthi (1994). Performed by Uma Ramanan. Music by Ilaiyaraaja. Lyrics by Ponnadiyan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer