Nadigar Thilagam Song Lyrics

Vellakkara Durai·2014

Singer
Krishnamoorthy
A continuous glide, at your pace.
Text size

ஆண்: நடிகர் திலகம் இல்லனு
கவல படாத
நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்கா
மறந்து விடாத

ஆண்: நீ நடிகர் திலகம் இல்லனு
கவல படாத
நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்கா
மறந்து விடாத

ஆண்: போற போக்கில் அவளும் நடிச்சா
எனக்கு தெரியல
அவ போட்ட வேசம் சரியா தவறா
அதுவும் புரியல
அவள எண்ணி மனசுக் குள்ள
ஆனேன் கோளாறு
அவ நடிப்ப பாத்து கொடுக்க போறோம்
மூணு ஆஸ்காரு
இன்னும் மூணு ஆஸ்காரு

ஆண்: நடிகர் திலகம் இல்லனு
கவல படாத
நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்கா
மறந்து விடாத

ஆண்: ஹே பாச மலர் பாத்து என்ன
பாலும் பழம் பாத்து என்ன
பாவி புள்ள நடைய பாத்து
பசி மறந்தேனே

ஆண்: பந்த பாசம் பாத்து என்ன
பரா சக்தி பாத்து என்ன
கன்னி புள்ள கொரல் கேட்டு
கதை அளந்தேனே

ஆண்: அவ கண்ணால தானே
நானும் படிக்காத மேதை ஆனேன்
அவ பின்னாடி அன்பு தேடி
திரி சூலம் ஆகி போனேன்
அவளோட திரு விளையாடலில்
தேவர் மகன் ஆனேன்
தேவர் மகன் ஆனேன்
இப்போ தெய்வ மகன் ஆனேன்

ஆண்: நடிகர் திலகம் இல்லனு
கவல படாத
நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்கா
மறந்து விடாத

ஆண்: மாடி வீடு ஏழை போல
மனோஹரா சோகம் போல
அன்பு வெச்ச மனசில் இப்போ
தொலஞ்சது சாந்தி

ஆண்: கட்ட பொம்மன் வீரம் போல
கை கொடுத்த தெய்வம் போல
விட்டு புட்டு அவளும் செல்ல
வெளங்கல நீதி

ஆண்: அவ இல்லாது போன வாழ்வில்
விதி வெள்ளி கூட தீபம்
அவ பொல்லாத பேச்சு கேட்டு
இறவாச்சே நீல வானம்
அவளால வணங்கா முடி நான்
கூண்டு கிளி ஆனேன்
கூண்டு கிளி ஆனேன்
இப்போ ஞான ஒலியானேன்

ஆண்: நடிகர் திலகம் இல்லனு
கவல படாத

ஆண்: போற போக்கில் அவளும் நடிச்சா
எனக்கு தெரியல
அவ போட்ட வேசம் சரியா தவறா
அதுவும் புரியல

ஆண்: அவள எண்ணி மனசுக் குள்ள
ஆனேன் கோளாறு
அவ நடிப்ப பாத்து கொடுக்க போறோம்
மூணு ஆஸ்காரு
இன்னும் மூணு ஆஸ்காரு

A little space to find your voice.

About Nadigar Thilagam

Nadigar Thilagam is a song from Vellakkara Durai (2014). Performed by Krishnamoorthy. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer