Iyley Iyley Song Lyrics

Boss Engira Bhaskaran·2010

A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஐலே ஐலே
ஐலே ஐலே ஐலே
ஐலே ஐலே ஐலே

ஆண்: ஐலே ஐலே
என் கால்கள் பறக்குதே
மேலே ஐலே ஐலே வெண்
மேக கூட்டங்கள் கீழே

ஆண்: ஐலே ஐலே
என் கால்கள் பறக்குதே

ஆண்: புடிச்சிருக்கு
புடிச்சிருக்கு கொதிக்கிது
காய்ச்சல் போலே அனலிருக்கு
குளிரிருக்கு எல்லாமே உன்னாலே

ஆண்: ஒரு முத்தம் தந்து
செல்கிறாய் தண்டவாளத்தை
போலே மறு முத்தம் ஜோடி
கேட்குதே மீண்டும் தீண்டடி
மேலே

ஆண்: இதழ் மொத்தம்
ஈரமானது பாரமானது
போலே ஏதோ ஓர் மோகம்
இது ஏகாந்த தாகம்

ஆண்: ஐலே ஐலே
என் கால்கள் பறக்குதே
மேலே ஐலே ஐலே வெண்
மேக கூட்டங்கள் கீழே

ஆண்: அன்பால் எல்லாம்
பெண் தின்றதடி ஏவாள்
முத்தம் பின்னாளில் ஆண்கள்
வம்சத்திலே அதனால் யுத்தம்

ஆண்: எந்நாளும் கேட்கும்
நிற்காமல் முத்த சத்தம்
முத்தங்கள் மோதிக்
கொண்டால்தான்
உலகம் சுத்தும்

ஆண்: நம் ஆதியும்
அந்தமும் மொத்தமே
மொத்தமே முத்தம்தான்
முத்தம்தான் கண்மணி ஹோ

ஆண்: யாரையும்
வீரனாய் முத்தமே
மாற்றுமே முத்தத்தால்
மேகம் அது மின்சாரமாகும்

ஆண்: ஐலே ஐலே
என் கால்கள் பறக்குதே
மேலே ஐலே ஐலே வெண்
மேக கூட்டங்கள் கீழே

ஆண்: அன்பென்னும்
வேதம் சொல்லுமடி
அன்னை முத்தம்
அறிவென்னும் பாடம்
சொல்லுமடி தந்தை முத்தம்

ஆண்: ஆகாயம் தாண்ட
சொல்லுதடி காதல் முத்தம்
அதனால்தான் எங்கும்
கேட்குதடி வெற்றிச் சத்தம்

ஆண்: என் வாழ்க்கையை
மாற்றுதே முத்தமே முத்தமே
முத்தம்தான் முத்தம் தான்
கண்மணி ஓ

ஆண்: காலமும் நேரமும்
முத்தத்தால் மாறுதே
முத்தத்தால் மேகம் அது
மின்சாரமாகும்

ஆண்: ஐலே ஐலே

A little space to find your voice.

About Iyley Iyley

Iyley Iyley is a song from Boss Engira Bhaskaran (2010). Performed by Vijay Prakash. Music by Yuvan Shankar Raja. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer