Saamy Varugudhu Song Lyrics

Kaadhal Solla Vandhen·2010

Kaadhal Solla Vandhen movie poster
Singer
Chidambaram Sivakumar, Poosari and Chorus
A continuous glide, at your pace.
Text size

ஆண்: சாமி வருகுது
காதல் சாமி வருகுது
நான் கேட்காத வரமெல்லாம்
கொடுக்க வருகுது

குழு: சாமி வருகுது
காதல் சாமி வருகுது
நீ கேட்காத வரமெல்லாம்
கொடுக்க வருகுது

ஆண்: ஆடிவருகுது
அழகா ஆடி வருகுது

குழு: ஆடிவருகுது
அழகா ஆடி வருகுது

ஆண்: என் நெஞ்சுக்குள்ள
அவலு குத்த ஓடிவருகுது

குழு: சாமி வருகுது
காதல் சாமி வருகுது
நீ கேட்காத வரமெல்லாம்
கொடுக்க வருகுது

ஆண்: மஞ்சள் நிற
ஆடைக்கட்டி ஓடி
வருகுது லைட்டு
மஞ்சள் நிற ஆடைக்கட்டி
ஓடி வருகுது

குழு: மஞ்சள் நிற
ஆடைக்கட்டி ஓடி
வருகுது

ஆண்: ஏ மத்தவன
விட்டு என்னை நாடி
வருகுது

குழு: ஏ மத்தவன
விட்டு என்னை நாடி
வருகுது

ஆண்: கொஞ்சி கொஞ்சி
என்னை இப்போ சுத்தி
வருகுது

குழு: கொஞ்சி கொஞ்சி
உன்னை இப்போ சுத்தி
வருகுது

ஆண்: குங்குமத்த
வைக்க ஒரு நெத்தி
வருகுது நான் குங்குமத்த
வைக்க ஒரு நெத்தி வருகுது

குழு: சாமி வருகுது
காதல் சாமி வருகுது
நீ கேட்காத வரமெல்லாம்
கொடுக்க வருகுது

ஆண்: உள் நெஞ்சில்
உண்டியலாய் ஆட
வருகுது

குழு: உள் நெஞ்சில்
உண்டியலாய் ஆட
வருகுது

ஆண்: அட உன்னுடைய
சில்லரையாய் போட
வருகுது

குழு: அட உன்னுடைய
சில்லரையாய் போட
வருகுது

ஆண்: கண்ணு ரெண்டும்
காவடியை தூக்கி
வருகுது

குழு: அட கண்ணு
ரெண்டும் காவடியை
தூக்கிவருகுது

ஆண்: போன ஜென்ம
புண்ணியத்தில் பாக்கி
வருகுது என் போன ஜென்ம
புண்ணியத்தில் பாக்கி
வருகுது

குழு: சாமி வருகுது
காதல் சாமி வருகுது
நீ கேட்காத வரமெல்லாம்
கொடுக்க வருகுது

ஆண்: காதலுக்கு கை
கொடுக்க பாவம் வருகுது
காதலுக்கு கைகொடுக்க
பாவம் வருகுது

ஆண்: நான் கூலுாத்தி
கொண்டாட காலம்
வருகுது

குழு: நீ கூலுாத்தி
கொண்டாட காலம்
வருகுது

ஆண்: தேரு வருகுது
தங்கத்தேரு வருகுது

குழு: தேரு வருகுது
தங்கத்தேரு வருகுது

ஆண்: தேரு மேல
தேவரெல்லாம் ஏறி
வருகுது அந்த தேரு
மேல தேவரெல்லாம்
ஏறி வருகுது

குழு: { ஜோதி வருகுது
காதல் ஜோதி வருகுது

ஆண்: அவள் என்னோட
பாதியின்னு சேதி வருகுது } (2)

குழு: சாமி வருகுது
காதல் சாமி வருகுது

ஆண்: நான் கேட்காத
வரமெல்லாம் கொடுக்க
வருகுது நான் கேட்காத
வரமெல்லாம் கொடுக்க
வருகுது

குழு: நீ கேட்காத
வரமெல்லாம்
கொடுக்க வருகுது

A little space to find your voice.

About Saamy Varugudhu

Saamy Varugudhu is a song from Kaadhal Solla Vandhen (2010). Performed by Chidambaram Sivakumar, Poosari, Chorus. Music by Yuvan Shankar Raja. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer