Ange Ippo Enna Seigiraai Song Lyrics

Irumbu Kuthirai·2014

Irumbu Kuthirai movie poster
Singer
Vijay Prakash, Mugdha Hasabnis and M. M. Manasi
Lyricist
Thamarai
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஹே அங்க என்ன
பண்ற நா தூங்க போறேன்
நீ இன்னும் தூங்கலையா

பெண்: அங்கே இப்போ
என்ன செய்கிறாய் ஆடை
மாற்றி தூங்க செல்கிறாய்
என்னை தூங்க போக
சொல்கிறாய் போகிறேன் ஓ

பெண்: என்னவும் பேசலாம்
என்றே ஓர் எண்ணம் தோன்றுதே
உன் மனம் என்னவோ துழாவி
பார்க்க தோன்றுதே

ஆண்: ஓ ஓஹோ
ஓ ஓஹோ ஓ
ஓஹோ ஓ ஓஹோ
ஓ ஓஹோ ஓ ஓஹோ
ஓஹோ

பெண்: அங்கே இப்போ
என்ன செய்கிறாய் ஆடை
மாற்றி தூங்க செல்கிறாய்
என்னை தூங்க போக
சொல்கிறாய் போகிறேன் ஓ

பெண்: விரல் நுனி
அனுப்பிடும் விசாரணை
சுகமே

ஆண்: பதில் ஒளி வரும்
வரை படும் வலி சுகமே

பெண்: ஓய்வில்லையே
விரல்களுக்கு நோகின்றதே
நகம் இடுக்கு

ஆண்: ஆனாலும் என்
சுகம் இருக்கு நெஞ்சே
சொல்

ஆண்: ஓ ஓஹோ
ஓ ஓஹோ ஓ
ஓஹோ ஓ ஓஹோ

ஆண்: நிறம் எது மணம்
எது பிடிக்குது உனக்கு

பெண்: கரும் நிறம் கடல்
மணம் பிடிக்குமே எனக்கு

ஆண்: நான் காலையில்
எழுந்ததுமே தானாகவே
தலை திரும்பும் உன்
செய்தியை மனம் விரும்பும்
ஏனோ ஏன்

பெண்: ஓ ஓஹோ
ஓ ஓஹோ ஓ
ஓஹோ ஓ ஓஹோ
ஓ ஓஹோ ஓ ஓஹோ

பெண்: அங்கே இப்போ
என்ன செய்கிறாய் ஆடை
மாற்றி தூங்க செல்கிறாய்
என்னை தூங்க போக
சொல்கிறாய் போகிறேன் ஓ

ஆண்: என்னவும் பேசலாம்
என்றே ஓர் எண்ணம் தோன்றுதே
உன் மனம் என்னவோ துழாவி
பார்க்க தோன்றுதே

ஆண்: ஓ ஓஹோ
ஓ ஓஹோ ஓ
ஓஹோ ஓ ஓஹோ
ஓ ஓஹோ ஓ ஓஹோ
ஓஹோ

A little space to find your voice.

About Ange Ippo Enna Seigiraai

Ange Ippo Enna Seigiraai is a song from Irumbu Kuthirai (2014). Performed by Vijay Prakash, Mugdha Hasabnis, M. M. Manasi. Music by G. V. Prakash Kumar. Lyrics by Thamarai.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer