Suthuthe Suthuthe Bhoomi Song Lyrics

Paiyaa·2010

Paiyaa movie poster
Movie
Paiyaa
Singer
Karthik and Sunitha Sarathy
A continuous glide, at your pace.
Text size

ஆண்: சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி

பெண்: ..........................................

ஆண்: சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ஹே சுத்துதே சுத்துதே பூமி
ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய ராதே
பாா்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே

ஆண்: எதனாலே இந்த மாற்றம்
மனசுக்குள் ஏதோ மாய தோற்றம்
எதனாலே இந்த ஆட்டம்
இதயத்தில் நின்று ஊஞ்சல் ஆட்டம்

ஆண்: சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி

பெண்: ..........................................

ஆண்: சிாித்து சிாித்துத்தான்
பேசும் போது நீ வலைகளை
விாிக்கிறாய் சைவம் என்று
தான் சொல்லிக்கொண்டு நீ
கொலைகளை ஏன் செய்கிறாய்

ஆண்: அங்கும் இங்கும் என்னை
விரட்டும் பறவையே என்ன சொல்ல
உந்தன் மிரட்டும் அழகையே
வெட்டவெளி நடுவே அட கொட்ட
கொட்ட விழித்தே துடிக்கிறேன்

ஆண்: { சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி } (2)

ஆண்: இதயம் உருகித்தான்
கரைந்து போவதை பாா்க்கிறேன்
நான் பாா்க்கிறேன் இந்த நிமிடம்
தான் இன்னும் தொடருமா
கேட்கிறேன் உனை கேட்கிறேன்

ஆண்: இது என்ன இன்று வசந்த காலமா
இடைவெளி இன்னும் குறைந்து போகுமா
இப்படி ஓர் இரவு அட இங்கு வந்த
நினைவும் மறக்குமா ஹேய்

ஆண்: { சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி } (2)
ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய ராதே
பாா்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே

ஆண்: உன் அழகை
விண்ணில் இருந்து எட்டி
எட்டி நிலவு பாா்த்துரசிக்கும்
உன் கொலுசில் வந்து வசிக்க
குட்டி நட்சத்திரங்கள் மண்ணில் குதிக்கும்

பெண்: ....................................

A little space to find your voice.

About Suthuthe Suthuthe Bhoomi

Suthuthe Suthuthe Bhoomi is a song from Paiyaa (2010). Performed by Karthik, Sunitha Sarathy. Music by Yuvan Shankar Raja. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer