Nenjamellam Nindrayae Song Lyrics

100% Kadhal·2018

100% Kadhal movie poster
Singer
Vijay Prakash
A continuous glide, at your pace.
Text size

ஆண்: மாக மாக ரிக சா
சாரி சாரி காரிசா நி த தப
மாக மாக ரிக சா
சாரி சாரி காரிசா நி த தப
நிச த ப ம ப த நி
நிச த ப ப
நிச த ப ம பத நி
நிச த ப ப

ஆண்: நீ நெஞ்செல்லாம் நின்றாயே
நினைவெல்லாம் வென்றாயே
எனை விட்டு சென்றாயே
நீங்காமலே
கண் முன்னே வந்தாயே
கண்ணெல்லாம் நின்றாயே
கனவாக கலைந்தாயே

ஆண்: தொலைத்தாலும்
அந்த வானம் தொலையாது
அது போலே
நம் காதல் மாறாது

ஆண்: எனை விட்டு போனாலும்
நம் பந்தம் போகாது
உயிர் செத்து போனாலும்
நம் சொந்தம் மாறாது

ஆண்: மனம் என்ன சொன்னாலும்
அது உன்னை மறவாது
ஒரு காயம் மறைந்தாலும்
அதன் தழும்போ மறையாது

ஆண்: ஹோ ஹோ ஹோ ஓஒ

ஆண்: நட்பில் வரும் சொந்தங்கள்
பிரிந்தால் அது பிரிந்ததுதான்
உறவில் வரும் சொந்தங்கள்
பிரிந்தால்கூட பிரியாது
அந்த உறவை மாற்ற முடியாது

ஆண்: பள்ளம் ஒன்றில் விழுந்தால்தான்
உயரம் தெரியுமடி
உள்ளம் அது உடைந்தால்தான்
துயரம் புரியுமடி

ஆண்: நீ நெஞ்செல்லாம் நின்றாயே
நினைவெல்லாம் வென்றாயே
எனை விட்டு சென்றாயே
நீங்காமலே
கண் முன்னே வந்தாயே
கண்ணெல்லாம் நின்றாயே
கனவாக கலைந்தாயே

ஆண்: தொலைத்தாலும்
அந்த வானம் தொலையாது
அது போலே
நம் காதல் மாறாது

ஆண்: எனை விட்டு போனாலும்....
போனாலும்....
நம் பந்தம் போகாது.....
போகாது.....
உயிர் செத்து போனாலும்
நம் சொந்தம் மாறாது

ஆண்: மனம் என்ன சொன்னாலும்
சொன்னாலும்
அது உன்னை மறவாது
மறவாது
ஒரு காயம் மறைந்தாலும்
அதன் தழும்போ மறையாது

ஆண்: ஹோ ஹோ ஹோ ஓஒ

ஆண்: மாக மாக ரிக சா
சாரி சாரி காரிசா நி த தப
மாக மாக ரிக சா
சாரி சாரி காரிசா நி த தப
நிச த ப ம ப த நி
நிச த ப ப
நிச த ப ம பத நி
நிச த ப ப

A little space to find your voice.

About Nenjamellam Nindrayae

Nenjamellam Nindrayae is a song from 100% Kadhal (2018). Performed by Vijay Prakash. Music by G. V. Prakash Kumar. Lyrics by Mohan Rajan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer