Kaalam Song Lyrics

Nerkonda Paarvai·2019

Nerkonda Paarvai movie poster
Singer
Alisha Thomas and Younho
A continuous glide, at your pace.
Text size

பெண்: காலம்
ஒரு புதிய ராஜ்ஜியம்
இனிமேல் சந்தோசம்
ஜஸ்ட் கீப் ஆன் ஸ்மைல்லிங்
அன்ட் நாட் காட் டைம் ஃபார் கோவம்

பெண்: காலம் காலமாய்
இருக்குது வெறி வேண்டாம்
பிக் அப் கெட் அப் லுக் அப்
இட்ஸ் எ நியூ மில்லினியம்

பெண்: கவலை வேண்டாமே
என் தோழா
புது விதமான
இன்பங்களை தேட
பார்த்து பார்த்து
உன் நடையய் படி
புரிந்தும் புரியாத
அவனை மிதி

பெண்: கவலை வேண்டாமே
என் தோழா
புது விதமான
இன்பங்களை தேட
பார்த்து பார்த்து
உன் நடையய் படி
புரிந்தும் புரியாத
அவனை மிதி

பெண்: ரிங் டாங்

ஆண்: ஹா ஹா.....

பெண்: ரிங் டாங்

ஆண்: ஹா ஹா.....

பெண்: ரிங் டாங்

ஆண்: ஹா ஹா.....

பெண்: ரிங் டாங்

ஆண்: ஹா ஹா.....

ஆண்: ஹா ஹா ஹா ஹா....

பெண்: ரிங் டாங்
ஐ காட்ட சிங் எ சாங்
பிடி பாப் பாப்
லெம்மீ ஹியர் யு சிங் அலாங்
கிங் டு எ கய் இன் ஹாங் காங்
நெவெர் கோ ராங்
ஜஸ்ட் ஐ வான்னா டக் அலாங்
சம்மர் லாங் பேவாட்ச்
காட் மா பில்லபாங் ஆன்
லெட் மீ சேய் வாட் தேய் வான்ட்
காட் இட் லைக் எ லயன்
கூஸ் எக் பில்லியன்
டஸ் நாட் மேட்டர் ஸ்டேய் ஸ்ட்ராங்

ஆண்: ..............................

பெண்: ஹே யெஹ்....
ரெக்க கட்டி நான்
வானில் பறக்க போறேன்
லாஃபிஹிங் ஸ்மைலி ஒட்டி
என்னை மறக்க போறேன்
புது மெட்டு கட்டி
கனவில் மிதக்க போறேன்
சொர்கத்த மூட்ட கட்ட போறேன்

பெண்: சேவ் இட்
{டோன்ட் வான்னா ஹியர் இட்
ஐ காட் இட் லிட் நௌவ் பேக் இட்
கிம்மி தி கிரெடிட்
பேக் வித் எ ஹிட்
சோ சேவ் இட்} (3)
டோன்ட் வான்னா ஹியர் இட்
ஐ காட் இட் லிட் நௌவ் பேக் இட்
கிம்மி தி கிரெடிட்
பேக் வித் எ ஹிட் சோ
ஹிட் சோ

பெண்: மேல ஏறி வாரோம்

பெண்: ஹிட் சோ

பெண்: ஒதுங்குங்கடா தூரம்
இது நம்ம ஆடும் நேரம்
போங்க எல்லாம் ஓரம்
ஆல்பா பீட்டா காமா
என் கூட ஆட வாமா
இருக்கதேமா காம் மா
ஹேய் அட்ரா அட்ரா

பெண்: ரிங் டாங்

ஆண்: ஹா ஹா.....

பெண்: ரிங் டாங்

ஆண்: ஹா ஹா.....

பெண்: ரிங் டாங்

ஆண்: ஹா ஹா.....

பெண்: ரிங் டாங்

ஆண்: ஹா ஹா.....

ஆண்: ஹா ஹா ஹா ஹா....

பெண்: ரிங் டாங்
ஐ காட்ட சிங் எ சாங்
பிடி பாப் பாப்
லெம்மீ ஹியர் யு சிங் அலாங்
கிங் டு எ கய் இன் ஹாங் காங்
நெவெர் கோ ராங்
ஜஸ்ட் ஐ வான்னா டக் அலாங்
சம்மர் லாங் பேவாட்ச்
காட் மா பில்லபாங் ஆன்
லெட் மீ சேய் வாட் தேய் வான்ட்
காட் இட் லைக் எ லயன்
கூஸ் எக் பில்லியன்
டஸ் நாட் மேட்டர் ஸ்டேய் ஸ்ட்ராங்

ஆண்: ஹா ஹா ஹா ஹா

ஆண்: ...............................

A little space to find your voice.

About Kaalam

Kaalam is a song from Nerkonda Paarvai (2019). Performed by Alisha Thomas, Younho. Music by Yuvan Shankar Raja. Lyrics by Nagarjoon R, Younho.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same composer