Vaanil Irul Song Lyrics

Nerkonda Paarvai·2019

A continuous glide, at your pace.
Text size

பெண்: வானில் இருள் சூழும்போது
மின்னும் மின்னல் துணையே
நானும் நீயும் சேரும்போது
விடையாகிடுமே வாழ்வே

பெண்: வீழாததா வீழாததா
உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ
ஆறாததா ஆறாததா
உனையே துணையாய் நீ மாற்றிடு....

பெண்: விதிகள் தாண்டி
கடலில் ஆடும்
இருள்கள் கீறி ஒளிகள் பாயும்
நான் அந்தக் கதிராகிறேன்

பெண்: அகன்று ஓடும்
நதிகள் ஆகி
அருவி பாடும் கதைகளாகி
நான் இந்த நிலமாகிறேன்

பெண்: பிழைகளின் கோலங்கள்
என் தோளில்தானே
சரிகளின் வரி இங்கு யார்தான்
திறக்காதக் காடெல்லாம்
பூ பூக்காது பெண்னே

பெண்: வானில் இருள் சூழும்போது
மின்னும் மின்னல் துணையே
நானும் நீயும் சேரும்போது
விடையாகிடுமே வாழ்வே

பெண்: வீழாததா வீழாததா
உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ
ஆறாததா ஆறாததா
உனையே துணையாய் நீ மாற்றிடு.....

பெண்: வானில் இருள் சூழும்போது
மின்னும் மின்னல் துணையே

A little space to find your voice.

About Vaanil Irul

Vaanil Irul is a song from Nerkonda Paarvai (2019). Performed by Dhee. Music by Yuvan Shankar Raja. Lyrics by Uma Devi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer