Thee Mugam Dhaan Song Lyrics

Nerkonda Paarvai·2019

Nerkonda Paarvai movie poster
Singer
Sathyan, Senthil Dass and Sarath Santhosh
Lyricist
Pa.Vijay
A continuous glide, at your pace.
Text size

ஆண்கள்: தீ முகம்தான்
யார் இவன்தான்
ஓர் அடிதான்
பார் இடிதான்

ஆண்கள்: நீ எதிரியா உதிரியா
பதறியே வா
இமைப்பதும் வெடி
இவன் நெருக்கடி

ஆண்கள்: வா மோதி பாரு
அடிச்சு மிதிச்சு
ஆட்டம் முடிக்கவா
வா வேட்டையாடு

ஆண்கள்: வெள்ளைதாடி வெளிச்சம் அடிக்க
போயி எண்ணிப்பாரு
உதைச்ச உதையில் உடைஞ்ச எழும்ப
யார் இந்த ஆளு
இறங்கி புடிப்பான் எதிரி நரம்ப

ஆண்கள்: பிரிச்சு பிரிச்சு மேயுறான்
தொரத்தி தொரத்தி வெளுக்குறான்
உள்ள கொதிக்கும் நெருப்பத்தான்
உறிச்சு உறிச்சு எடுக்குறான்

ஆண்கள்: அடங்க அடங்க மறுக்குறான்
அலங்க கலங்க மிதிக்கிறான்
புரட்டி புரட்டி எடுக்குறான்
பையில் புயல அடிக்கிறான்

A little space to find your voice.

About Thee Mugam Dhaan

Thee Mugam Dhaan is a song from Nerkonda Paarvai (2019). Performed by Sathyan, Senthil Dass, Sarath Santhosh. Music by Yuvan Shankar Raja. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer