Asamanjakari Song Lyrics

Kazhugu 2·2019

Kazhugu 2 movie poster
Singer
Syed Suban
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஹ்ம்ம்ம்.....ம்ம்ம்....
ஆசைமஞ்சகாரி....
நெஞ்சில் வெஷம் வெச்ச கீறி...
என் ஆசைமஞ்சகாரி.....
நெஞ்சில் வெஷம் வெச்ச கீறி...

ஆண்: எங்க போனாலும்
என்ன விடாம
எங்கேயும் வாரா என்ன சொல்ல
தூங்க போனாலும்
தூரம் போனாலும்
நெஞ்சோடு நீதானே வேற இல்ல

ஆண்: வாடி என் கழுகி
என் உசுரதான் உருவி
சூராக்காத்த போல ஆள சாச்சியே
தோவ்தாய பட்டேனே வார்த்தையில

ஆண்: ஆசைமஞ்சகாரி....
நெஞ்சில் வெஷம் வெச்ச கீறி...
என் ஆசைமஞ்சகாரி.....
நெஞ்சில் வெஷம் வெச்ச கீறி...

ஆண்: என்ன சொன்னாலும்
என்ன கொன்னாலும்
உன்னோடு வாரேன் என்ன சொல்ல
என்னோடு மூச்சுல
நான் பேசும் பேச்சுல
எப்போதும் நீதாண்டி வேற இல்ல

ஆண்: வாடி என் கழுகி
என் உசுரதான் உருவி
சூராக்காத்த போல ஆள சாச்சியே
தோவ்தாய பட்டேனே வார்த்தையில

ஆண்: வெட்டு பாறையா
பச்சை கொறையா
நீ வந்து நீ வந்து
மாத்தி புட்ட

ஆண்: கொல்லகாரன
வெள்ளைக்காரன் போல்
மெடுக்க நீ நடக்கத்தான்
வெச்சி புட்டா

ஆண்: மனசே இது ஒன்னு போதும்
புதுசா இனி வாழ தோணும்
முழுசா நீ சேர வேணும்
இந்த ஊரு மெச்சும் வாழ்க்கை
வாழ்ந்திட வேணும்

ஆண்: எட போடும்
கண்ணால பாக்குறியே
எச போல என் நெஞ்ச
தாக்குறியே.....ஏ...

ஆண்: வாடி என் உசுரே....
நான் கொஞ்சம் பிசுரே
ஆனாலும் என்ன எப்படி நீதான்
காதலும் செஞ்சியோ புரியலடி

ஆண்: வாடி என் கழுகி
என் உசுரதான் உருவி
சூராக்காத்த போல ஆள சாச்சியே
தோவ்தாயா பட்டேனே வார்த்தையில

A little space to find your voice.

About Asamanjakari

Asamanjakari is a song from Kazhugu 2 (2019). Performed by Syed Suban. Music by Yuvan Shankar Raja. Lyrics by Mohan Rajan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer