Agalaathey Song Lyrics

Nerkonda Paarvai·2019

Nerkonda Paarvai movie poster
Singer
Prithivee and Yuvan Shankar Raja
Lyricist
Pa.Vijay
A continuous glide, at your pace.
Text size

பெண்: நடை பாதை பூவனங்கள் பார்த்து
நிகழ்கால கனவுகளில் பூத்து
ஒரு மூச்சின் ஓசையிலே
ஒன்றாய் வாழ்ந்திருப்போம்....ஓஹ்....ஓஓஹோ

பெண்: வா உள்ளங்கைகளை கோர்த்து
கை ரேகை மொத்தமும் சேர்த்து
சில தூர பயனங்களில்
சிறகாய் சேர்ந்திருப்போம்

ஆண்: அகலாதே....அகலாதே
நொடிகூட நகராதே
செல்லாதே.....செல்லாதே
கணம் தாண்டி போகாதே

ஆண்: நகராமல் உன் முன் நின்றே
பிடிவாதம் செய்ய வேண்டும்
அசராமல் முத்தம் தந்தே
அலங்காரம் செய்ய வேண்டும்

ஆண்: நடை பாதை பூவனங்கள் பார்த்து
நிகழ்கால கனவுகளில் பூத்து
ஒரு மூச்சின் ஓசையிலே
ஒன்றாய் வாழ்ந்திருப்போம்....ஓஹ்....ஓஓஹோ

ஆண்: வா உள்ளங்கைகளை கோர்த்து
கை ரேகை மொத்தமும் சேர்த்து
சில தூர பயனங்களில்
சிறகாய் சேர்ந்திருப்போம்

ஆண்: நீ எந்தன் வாழ்வில் மாறுதல்
என் இதயம் கேட்ட ஆறுதல்
மடி சாயும் மனைவியே
பொய் கோபப் புதல்வியே
நாடு வாழ்வில் வந்த உறவு நீ
இதயத்தின் தலைவி நீ
பேரன்பின் பிறவி நீ

ஆண்: என் குறைகள் நூறை மறந்தவள்
எனக்காக தன்னை துறந்தவள்
மனசாலே என்னை மணந்தவள்
அன்பாலே உயிரை அளந்தவள்
உன் வருகை என் வரமாய் ஆனதே

பெண்: நடை பாதை பூவனங்கள் பார்த்து
நிகழ்கால கனவுகளில் பூத்து
ஒரு மூச்சின் ஓசையிலே
ஒன்றாய் வாழ்ந்திருப்போம்....ஓஹ்....ஓஓஹோ

ஆண்: ஒன்றாய் வாழ்ந்திருப்போம்

பெண்: வா உள்ளங்கைகளை கோர்த்து
கை ரேகை மொத்தமும் சேர்த்து
சில தூர பயனங்களில்
சிறகாய் சேர்ந்திருப்போம்

ஆண்: சிறகாய் சேர்ந்திருப்போம்

A little space to find your voice.

About Agalaathey

Agalaathey is a song from Nerkonda Paarvai (2019). Performed by Prithivee, Yuvan Shankar Raja. Music by Yuvan Shankar Raja. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer