Kaariyam Muzhuvathum Song Lyrics

Siritha Mugam·1968

Singer
T. M. Soundarajan
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: காரியம் முழுவதும் வெற்றி
ஆஹா ... காதல் கொண்டாள் குட்டி
காரியம் முழுவதும் வெற்றி
ஆஹா ... காதல் கொண்டாள் குட்டி
கல்யாணம் ஆகட்டும்
கையில் அணைப்பேன் கட்டி
கல்யாணம் ஆகட்டும்
கையில் அணைப்பேன் கட்டி

ஆண்: அட ஜில்ஜில் மேனி ஜிகினாராணி
சிரித்த முகம் படு சுட்டி
ஜில்ஜில் மேனி ஜிகினாராணி
சிரித்த முகம் படு சுட்டி

ஆண்: தாடி தடுத்தாலென்ன
மீசை மறைத்தாலென்ன
என்னை சங்கர சம்போ சாமி
இவன் என நினைத்தாலென்ன

ஆண்: ஹர ஹர சம்போ கணேஷா
எங்க அப்பனே
தாடி தடுத்தாலென்ன
மீசை மறைத்தாலென்ன
என்னை சங்கர சம்போ சாமி
இவன் என நினைத்தாலென்ன

ஆண்: பட்டுப் பாவாடையும் கட்டும் மேலாடையும்
தொட்டுத் தாலாட்டினால் சிட்டு தானாடுமே
அட ஜில்ஜில் மேனி ஜிகினாராணி
சிரித்த முகம் படு சுட்டி........
அட ஜில்ஜில் மேனி ஜிகினாராணி
சிரித்த முகம் படு சுட்டி......

ஆண்: ..............

ஆண்: கட்டி இழுக்காவிட்டால்
பட்டம் பறக்காதம்மா
ஒரு கட்டிலும் மெத்தையும்
இல்லாவிட்டால் சுவைக்காதம்மா

ஆண்: கட்டி இழுக்காவிட்டால்
பட்டம் பறக்காதம்மா
ஒரு கட்டிலும் மெத்தையும்
இல்லாவிட்டால் சுவைக்காதம்மா

ஆண்: மஞ்சள் நூல் வாங்குவேன்
கொஞ்சம் பொன் வாங்குவேன்
மஞ்சம் நான் வாங்குவேன்
நெஞ்சில் அவள் தூங்குவாள்

ஆண்: ஜில்ஜில் மேனி ஜிகினாராணி
சிரித்த முகம் படு சுட்டி.......
ஜில்ஜில் மேனி ஜிகினாராணி
சிரித்த முகம் படு சுட்டி.......

ஆண்: காரியம் முழுவதும் வெற்றி
ஆஹா ... காதல் கொண்டாள் குட்டி
கல்யாணம் ஆகட்டும்
கையில் அணைப்பேன் கட்டி

ஆண்: அட ஜில்ஜில் மேனி ஜிகினாராணி
சிரித்த முகம் படு சுட்டி
ஜில்ஜில் மேனி ஜிகினாராணி
சிரித்த முகம் படு சுட்டி

A little space to find your voice.

About Kaariyam Muzhuvathum

Kaariyam Muzhuvathum is a song from Siritha Mugam (1968). Performed by T. M. Soundarajan. Music by Sankar Ganesh. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer