Rajathi Koonthalukku Song Lyrics

Siritha Mugam·1968

Singer
M. S. Rajeswari and L. R. Anjali
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

பெண்: ராஜாத்தி கூந்தலுக்கு ரோஜாப்பூ வாங்கி வந்து
ராஜாங்கம் பண்ண வந்த ராஜா
அந்த ராஜாங்கம் என்பதென்ன லேசா
அந்த ராஜாங்கம் என்பதென்ன லேசா...

பெண்: ராஜாத்தி கூந்தலுக்கு ரோஜாப்பூ வாங்கி வந்து
ராஜாங்கம் பண்ண வந்த ராஜா

பெண்: தொட்டில் கட்டி ஆடும் பட்டு வண்ணக் குருவி
வட்டமிட்டு பறப்பது போல....
தொட்டில் கட்டி ஆடும் பட்டு வண்ணக் குருவி
வட்டமிட்டு பறப்பது போல.
பொட்டு வைத்த ராணி பூப்போல சிரித்தாள்
பொட்டு வைத்த ராணி பூப்போல சிரித்தாள்
பூச்சூட்டும் ராஜாவினாலே.....
பூச்சூட்டும் ராஜாவினாலே.....

பெண்: ராஜாத்தி கூந்தலுக்கு ரோஜாப்பூ வாங்கி வந்து
ராஜாங்கம் பண்ண வந்த ராஜா
அந்த ராஜாங்கம் என்பதென்ன லேசா
அந்த ராஜாங்கம் என்பதென்ன லேசா...

பெண்: ஊர்கோலம் போகும் ஸ்ரீராமனோடு
தேரேறிச் செல்ல வந்த சீதா
ஊர்கோலம் போகும் ஸ்ரீராமனோடு
தேரேறிச் செல்ல வந்த சீதா
கண்ணாடி படத்தில் கண்ணனுடன் பேசும்
கண்ணாடி படத்தில் கண்ணனுடன் பேசும்
கல்யாணக் கோலம் கொண்ட ராதா.....
கல்யாணக் கோலம் கொண்ட ராதா.....

பெண்: ராஜாத்தி கூந்தலுக்கு ரோஜாப்பூ வாங்கி வந்து
ராஜாங்கம் பண்ண வந்த ராஜா
அந்த ராஜாங்கம் என்பதென்ன லேசா
அந்த ராஜாங்கம் என்பதென்ன லேசா...

பெண் & குழு: ராஜாத்தி கூந்தலுக்கு ரோஜாப்பூ வாங்கி வந்து
ராஜாங்கம் பண்ண வந்த ராஜா
அந்த ராஜாங்கம் என்பதென்ன லேசா
அந்த ராஜாங்கம் என்பதென்ன லேசா...

A little space to find your voice.

About Rajathi Koonthalukku

Rajathi Koonthalukku is a song from Siritha Mugam (1968). Performed by M. S. Rajeswari, L. R. Anjali. Music by Sankar Ganesh. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer