Oh Oh Oh Oh Poochendu Kaigal Song Lyrics

Ore Thanthai·1976

Singer
L. R. Eswari
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் பூச்செண்டு கைகள்
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் துடித்தன இன்று
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் பூச்செண்டு கைகள்
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் துடித்தன இன்று
ஆஅ......ஆஅ.....ஹா......ஹா......ஆஅ......
தேனென்ற கண்கள் சிவந்தன இன்று
ஆனந்த மயக்கத்திலின்று
அசைந்து ஆடட்டும் வானவில் வண்ணம்

பெண்: ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் பூச்செண்டு கைகள்
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் துடித்தன இன்று

குழு: ஹேய்......ஹேய்......ஹேய் ஹேய்......

பெண்: சீசரை வென்றதும் கிளியல்லவோ
அந்த தேவரை வென்றதும் பெண்ணல்லவோ
சீசரை வென்றதும் கிளியல்லவோ
அந்த தேவரை வென்றதும் பெண்ணல்லவோ
நான் அந்த ராணிக்கு நிகரல்லாவோ
எந்தன் மேனியின் ஓசையும் படையல்லவோ

பெண்: யா யா யாயா யாயா

பெண்: ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் பூச்செண்டு கைகள்
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் துடித்தன இன்று

குழு: ஹேய்......ஹேய்......ஹேய் ஹேய்......

குழு: .....................................

பெண்: ரோஜா பூவென இதழும் உண்டு
அந்த ரோமன் ராணிகள் சரசம் உண்டு
ரோஜா பூவென இதழும் உண்டு
அந்த ரோமன் ராணிகள் சரசம் உண்டு
ராஜாவாயினும் அடிமையென்று
நான் நாட்டியமிடுவேன் உலகை வென்று....

பெண்: ஆஅ.....ஆஅ.....ஹா.....ஹா.....ஆஅ.....

பெண்: ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் பூச்செண்டு கைகள்
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் துடித்தன இன்று

குழு: ஹேய்......ஹேய்......ஹேய் ஹேய்......

பெண்: எங்கே பார்வை போகின்றது
அது எதை எதையெல்லாம் பார்க்கின்றது
எங்கே பார்வை போகின்றது
அது எதை எதையெல்லாம் பார்க்கின்றது
சங்கு முழங்குது சவுக்கெடுத்து
என்னை ஸாகசம் வென்றது கதை முடித்து....

பெண்: யா யா யாயா யாயா

பெண்: ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் பூச்செண்டு கைகள்
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் துடித்தன இன்று

குழு: ஹேய்......ஹேய்......ஹேய் ஹேய்......

A little space to find your voice.

About Oh Oh Oh Oh Poochendu Kaigal

Oh Oh Oh Oh Poochendu Kaigal is a song from Ore Thanthai (1976). Performed by L. R. Eswari. Music by Sankar Ganesh. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer