Vaa Kadhal Seidhu Song Lyrics

Siritha Mugam·1968

Singer
A. L. Ragavan and L. R. Eswari
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: வா காதல் செய்து பார்ப்போம்
நம் கன்னம் ரெண்டும் சேர்ப்போம்
நாம் ஓடியாடும் அழகை
இந்த உலகம் பார்க்க வைப்போம்..

ஆண்: வா காதல் செய்து பார்ப்போம்
நம் கன்னம் ரெண்டும் சேர்ப்போம்
நாம் ஓடியாடும் அழகை
இந்த உலகம் பார்க்க வைப்போம்..

பெண்: அய்யய்யே அம்மம்மா
அறுபதான வயசு

ஆண்: ஹா..ஆனாலும் என்னம்மா
ஆசைதானே பெரிசு....

பெண்: அய்யய்யே அம்மம்மா
அறுபதான வயசு

ஆண்: ஆனாலும் என்னம்மா
ஆசைதானே பெரிசு....

ஆண்: வா காதல் செய்து பார்ப்போம்
நம் கன்னம் ரெண்டும் சேர்ப்போம்
நாம் ஓடியாடும் அழகை
இந்த உலகம் பார்க்க வைப்போம்..

பெண்: தா தா ஜோராகத் தா
நீ தருகின்ற சுகமென்ன

ஆண்: வா வா நேராக வா
என் வயசுக்கு இது என்ன..ஹோ

பெண்: தா தா ஜோராகத் தா
நீ தருகின்ற சுகமென்ன

ஆண்: வா வா நேராக வா
என் வயசுக்கு இது என்ன..ஹோ

பெண்: சேரன் சோழன் என்று
மன்னர் யாவும் நீரய்யா

ஆண்: ஹ ... யாரங்கே?

பெண்: சேரும் ஆசை கொண்டேன்
நானும் உந்தன் பால் அய்யா

ஆண்: ஹே..ஹே..

ஆண்: மனதில் வந்தது ஷோக்கு
நாம் ஆடிடுவோம் இனி ஷேக்கு

ஆண்: வா காதல் செய்து பார்ப்போம்

பெண்: ஆஹா ஹோ

ஆண்: நம் கன்னம் ரெண்டும் சேர்ப்போம்

பெண்: ஆஹா ஹோ

ஆண்: நாம் ஓடியாடும் அழகை
இந்த உலகம் பார்க்க வைப்போம்...

பெண்: தேன் தேன் நானே வந்தேன்
உன் திருவிளையாடலுக்கு

ஆண்: நீதான் தோதானவள்
இந்த திருவருட்செல்வனுக்கு... ஹோ

பெண்: தேன் தேன் நானே வந்தேன்
உன் திருவிளையாடலுக்கு

ஆண்: நீதான் தோதானவள்
இந்த திருவருட்செல்வனுக்கு...

பெண்: ஆயர் பெண்கள் கொஞ்சும்
காதல் கண்ணன் நீரய்யா!
ஆசை வள்ளி நெஞ்சில் ஆடும்
கந்தன் பாலையா

ஆண்: சூப்பரு

ஆண்: ஆஹா இனி என்ன நெக்ஸ்ட்டு?
நாம் ஆடிடிவோம் இனி ட்விஸ்ட்டு!

ஆண்: வா காதல் செய்து பார்ப்போம்

பெண்: ஆஹா ஹோ

ஆண்: நம் கன்னம் ரெண்டும் சேர்ப்போம்

பெண்: ஆஹா ஹோ

ஆண்: நாம் ஓடியாடும் அழகை
இந்த உலகம் பார்க்க வைப்போம்...

முனகல்: ..............

A little space to find your voice.

About Vaa Kadhal Seidhu

Vaa Kadhal Seidhu is a song from Siritha Mugam (1968). Performed by A. L. Ragavan, L. R. Eswari. Music by Sankar Ganesh. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer