Machi Vantha Song Lyrics

Siritha Mugam·1968

Singer
T. M. Soundarajan and L. R. Eswari
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

பெண்: போடு ஆரி ராரி ஆரி ராரிஆராரிராரோ
ஆரி ராரி ஆரி ராரிஆராரிராரோ

பெண் & குழு: ஆரி ராரி ஆரி ராரிஆராரிராரோ
ஆரி ராரி ஆரி ராரிஆராரிராரோ

பெண்: மச்சி வந்தா மச்சானுக்கு வச்சா பாரு விருந்து
போடுங்கடி மருந்து அடி ஆடுங்கடி பறந்து
மாட்டிகிட்டான் விழுந்து அடி ஆட்டுங்கடி இழுத்து

குழு: போடுங்கடி மருந்து அடி ஆடுங்கடி பறந்து
மாட்டிகிட்டான் விழுந்து அடி ஆட்டுங்கடி இழுத்து

பெண்: ஓர் அடி அடிச்சு பிடி பிடிச்சு போடுங்கடி தொடர்ந்து

குழு: ஓர் அடி அடிச்சு பிடி பிடிச்சு போடுங்கடி தொடர்ந்து

பெண்: மச்சி வந்தா மச்சானுக்கு வச்சா பாரு விருந்து

குழு: மச்சி வந்தா மச்சானுக்கு வச்சா பாரு விருந்து

பெண்: வந்தீங்களா மாமா வந்தீங்களா
வாலை விட்டு ஆழம் பார்க்க வந்தீங்களா
ஆதியிலே உங்களைத்தான் கடவுள் படைச்சான்
வாலை அறுக்காமல் விட்டதாலே எங்களை வச்சான்

குழு: வாலை அறுக்காமல் விட்டதாலே எங்களை வச்சான்

பெண்: மச்சி......மச்சி.....மச்சி..... மச்சி......மச்சி.....மச்சி.....
மச்சி வந்தா மச்சானுக்கு வச்சா பாரு விருந்து

குழு: மச்சி வந்தா மச்சானுக்கு வச்சா பாரு விருந்து
வச்சா பாரு விருந்து வச்சா பாரு விருந்து

ஆண்: ஹேய்......அலேக்.....
மச்சி மச்சி......மச்சி.....மச்சி.....
மச்சி மச்சி மச்சிகளா
இந்த மாமன் மேல் ஆசை வெச்சீங்களா
சேலைக் கட்டுப்போலே ஒரு ஆளைக் கட்டலாமா
என் சச்சு என் விச்சு என் மஞ்சு
நீ கொஞ்சு அடேய் ருக்குமணி
சேலைக் கட்டுப்போலே ஒரு ஆளைக் கட்டலாமா
கீழே கட்டச் சொன்னா நீ
மேலே கட்டலாமா ஹை அலேக்

ஆண்: மச்சி மச்சி......மச்சி.....மச்சி.....
மச்சி மச்சி மச்சிகளா
இந்த மாமன் மேல் ஆசை வெச்சீங்களா
இந்த மாமன் மேல் ஆசை வெச்சீங்களா

ஆண்: இது தாம்பரத்துக்கோட்டை
அவ தண்டையாருப் பேட்டை
கொருக்குப்பேட்டை கொசப்பேட்டை
ராயப்பேட்டை சைதாப்பேட்டை
புதுப்பேட்டை தேனாம்பேட்டை
அந்தப் பேட்டை இந்தப் பேட்டை எந்தப் பேட்டை
இவ எந்தப் பேட்டை அட இது சந்தைப் பேட்டை
நானெடுத்த சாட்டை அது நடத்தட்டுமே வேட்டை
போட்டேணின்னா மாட்டை
ஆஅ டுர்ர்ர் டூர்
போட்டேணின்னா மாட்டை
அது போகும் கிருஷ்ணாம்பேட்டை.....
ஹை அலேக்

ஆண்: மச்சி மச்சி......மச்சி.....மச்சி.....
மச்சி மச்சி மச்சிகளா
இந்த மாமன் மேல் ஆசை வெச்சீங்களா
இந்த மாமன் மேல் ஆசை வெச்சீங்களா

முனங்கல்: .........

A little space to find your voice.

About Machi Vantha

Machi Vantha is a song from Siritha Mugam (1968). Performed by T. M. Soundarajan, L. R. Eswari. Music by Sankar Ganesh. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer