Kadatharan Naan Unnai Song Lyrics

Thottal Poo Malarum·2007

Thottal Poo Malarum movie poster
Singer
Rahul Nambiar and Saindhavi
Lyricist
Snehan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கடத்துறேன்
நான் உன்ன உன்
மாமன் கிட்ட சொல்லு
பட்டபகல் ஒரு மணிக்கி
கிளம்பி நீ நில்லு

பெண்: எங்கடா
வச்சிருந்த இத்தன
தில்லு முன் வாசல்
வழியாக என்ன
வந்து அள்ளு

ஆண்: ஏகப்பட்ட சரக்கு
உனக்குள்ள இருக்கு
கொஞ்ச நேரம் பொறுடி
கொள்ளையடிக்கிறேன்

பெண்: ஏய் அவசரம்
எதுக்கு எல்லாமே
உனக்கு அப்படியே
துரத்தி போய் என்ன
பாத்துக்கடா

ஆண்: ஏலோ
ஏலேலோ ஏலோ

பெண்: ஏலோ
ஏலேலோ ஏலோ

ஆண்: கடத்துறேன்
நான் உன்ன உன்
மாமன் கிட்ட சொல்லு
பட்டபகல் ஒரு மணிக்கி
கிளம்பி நீ நில்லு

ஆண்: விளையாடும்
தேகத்திலே விளைச்சல்
செய்யவா நான் தானே

பெண்: திறக்காத
பாகங்கள திறந்து
வைக்கவா நான் தானே

ஆண்: உன்ன பாத்ததுமே
உதருதடி உடம்பு என்ன
வைத்தியத்த செய்ய போறடி

பெண்: உன் பார்வை
பட்டதுமே பதறுதடா
நரம்பு பட்டுன்னு
என்ன அள்ளி
பொத்தி பாருடா

ஆண்: ஆடை மூடிய
மேடையிலே ஆட
போறேன் நான் தான்
ஹான்

ஆண்: இடைக்கி
இடை முத்தம் தந்து
எடையை நான் ஏத்த
போறேனே

பெண்: உடைக்கு
எல்லாம் லீவ்வு விட்டு
எடைய நான் கொறைக்க
போறேனே

ஆண்: நரம்பு மண்டலத்தில்
நாட்டு வெடி வெடிக்க என்ன
செய்த என்ன சொல்லிபுடுடி

பெண்: ரத்த ஓட்டத்தை
நீ என் ஓட்டத்தோட
நிறுத்தி என்ன செய்த
என்னை சொல்லிபுடுடா

ஆண்: என்ன நீயும்
மோதி பாத்தா
சேதாரமாவ நீ
தான்

ஆண்: கடத்துறேன்
நான் உன்ன உன்
மாமன் கிட்ட சொல்லு
பட்டபகல் ஒரு மணிக்கி
கிளம்பி நீ நில்லு

பெண்: எங்கடா
வச்சிருந்த இத்தன
தில்லு முன் வாசல்
வழியாக என்ன
வந்து அள்ளு

ஆண்: ஏகப்பட்ட சரக்கு
உனக்குள்ள இருக்கு
கொஞ்ச நேரம் பொறுடி
கொள்ளையடிக்கிறேன்

பெண்: ஏய் அவசரம்
எதுக்கு எல்லாமே
உனக்கு அப்படியே
துரத்தி போய் என்ன
பாத்துக்கடா

ஆண்: { ஏலோ
ஏலேலோ ஏலோ
ஏலோ ஏலேலோ
ஏலோ

பெண்: ஏலோ
ஏலேலோ ஏலோ
ஏலோ ஏலேலோ
ஏலோ } (2)

A little space to find your voice.

About Kadatharan Naan Unnai

Kadatharan Naan Unnai is a song from Thottal Poo Malarum (2007). Performed by Rahul Nambiar, Saindhavi. Music by Yuvan Shankar Raja. Lyrics by Snehan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer