Vaadi Vambu Pennae Song Lyrics

Thottal Poo Malarum·2007

Thottal Poo Malarum movie poster
Singer
Sujatha Mohan
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: { ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ம்ம் } (2)

பெண்: வாடி வம்பு
பெண்ணே உன் வாய்க்கு
பூட்டு போட வாரான்
வாரான் ஏய் வாரான்
வாரான்

பெண்: ஊர கூட்டி வச்சு
உணவாக மஞ்சள் தாலி
தாரான் தாரான் தாரான்
தாரான்

பெண்: ஆட்டம் பாட்டம்
எல்லாம் இத்தோட
நிப்பாட்டு மாமன் அத்த
மெச்சும் பொண்ணுன்னு
நீ காட்டு சுருட்டிக்கோ
வால தான் அடக்கிக்கோ
வாயதான்

பெண்: வாடி வம்பு
பெண்ணே உன் வாய்க்கு
பூட்டு போட வாரான்
வாரான் ஏய் வாரான்
வாரான்

பெண்: ஊர கூட்டி வச்சு
உணவாக மஞ்சள் தாலி
தாரான் தாரான் தாரான்
தாரான்

பெண்: நிச்சயம் ஆச்சுது
நாலு பேரு முன்னே
நாளை நீ வேறொரு
வீடு போகும் பெண்ணே

பெண்: அன்பு தோழி
தான் நானே சொல்ல
கேளடி மானே தங்க
தாமரை தேனே கேள்
ஏன் யோசனை

பெண்: நேத்து பட்டு
பூச்சி போல தான்
திரிஞ்ச கையில்
அடங்காத காத்தாட்டம்
இருந்த பேசி முடிவாச்சு
கல்யாணம் தான் போட
வாரான்டி கடிவாளம்
தான்

பெண்: வாடி வம்பு
பெண்ணே உன் வாய்க்கு
பூட்டு போட வாரான்
வாரான் ஏய் வாரான்
வாரான்

குழு: .........................

பெண்: எப்பவும் புருஷன
அனுசரிச்சு பாரு ரொம்பவும்
குட்டினா நிமிந்து நின்னு
கேளு

பெண்: சொல்லி தந்தவன்
யாரு மீச கவிஞன் தான்
பாரு புதுமை பெண்ணென
மாறு உன்னை வாழ்த்தும்
ஊரு

பெண்: சின்ன பெண்ணாட்டம்
செய்யாத சேட்ட ஆண்டு
அனுபவி நீ வாழும் வீட்ட
தோழி சொன்னாக்க
ஒத்துக்கடி பிள்ள
ஒன்னொன்னு பெத்துகடி

பெண்: வாடி வம்பு
பெண்ணே உன் வாய்க்கு
பூட்டு போட வாரான்
வாரான் ஏய் வாரான்
வாரான்

பெண்: ஊர கூட்டி
வச்சு உணவாக
மஞ்சள் தாலி தாரான்
தாரான் தாரான்
தாரான்

குழு: ............................

A little space to find your voice.

About Vaadi Vambu Pennae

Vaadi Vambu Pennae is a song from Thottal Poo Malarum (2007). Performed by Sujatha Mohan. Music by Yuvan Shankar Raja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer