Sari Gama Pathani Song Lyrics

Paruthiveeran·2007

Paruthiveeran movie poster
Singer
Srimathumitha,
Lyricist
Snehan
A continuous glide, at your pace.
Text size

பெண்: ச ரி க ம ப த னி
சொல்லி தாரேன் ஒரு
வாட்டி சரியா கேட்டுட்டு
பாடுவியா யே பாட்டி

பெண்: கொடுக்கா புளிய
பறிச்சு நான் தொவையல்
அரைச்சு தாரேன் கள்ளி பால
கறந்து நான் காப்பி போட்டு
தாரேன் குடிச்சா நாக்குல
இசை வரும் நாதஸ்வரம்
தேவை இல்ல ராகங்கள
கத்துக்கவே தட்சணையும்
தேவை இல்ல

பெண்: ஒழப்பு காட்ட சிறுக்கிகி
புருஷன் பத்து பாருங்கடி தாழம்பூ
சங்கிலி போட்டாதான் நக்கலும்
விக்கலும் அடங்குங்டி இள ரத்தம்
எகிறி குதிக்குதோ அடி போடி
நாங்கள் எல்லாம் போடாத
ஆட்டங்களா சும்மா போடி

பெண்: ச ரி க ரி ச ச ரி க
ரி ச ச ரி க ரி ச ச ச னி னி
ச ச ரி க ரி ச ச ச ச னி னி
ச ச ச னி னி த ச ரி க ரி ச
ச ச னி னி ச ச ரி க ரி ச ச
ச னி னி த

பெண்: ஏ டன் டன்
கான் டன் டன் கான்
ஏ டன் டன் கான் டன்
டன் கான்

பெண்: ஏகப்பட்ட சரக்கிருக்கு
வாய் வசம் தான் என்கிட்ட
வாங்கி நல்ல ஏத்திக்கிற
காத்திருக்கா உன்கிட்ட

பெண்: தண்டக்கிரி
ரெண்டும் பத்தரண்டி
மம்மூட்டி காரன்
வாரான்டி

பெண்: ச ரி க ம ப த னி
சொல்லி தாரேன் ஒரு
வாட்டி சரியா கேட்டுட்டு
பாடுவியா யே பாட்டி

பெண்: ச ரி க ரி ச ச ச
னி னி ச ச ரி க ரி ச ச ச
னி னி த ச ரி க ரி ச ச ச
ச ச ச ச ச ச ச ரி க ம க
ரி க ரி ச

பெண்: ச ரி க ம ப த னி
சொல்லி தாரேன் ஒரு
வாட்டி

பெண்: காது வெட்டுவேன்
மாவளுக்கு புத்தியும் கித்தியும்
கெட்டு போச்சோ அட போற
வாரவயெல்லாம் பாட்டு பாடி
காமிச்சிருக்கா புட்டைல்ல
உட்காந்துகிட்டு

பெண்: ச ரி க ம ப த னி
சொல்லி தாரேன் ஒரு
வாட்டி சரியா கேட்டுட்டு
பாடுவியா யே பாட்டி

A little space to find your voice.

About Sari Gama Pathani

Sari Gama Pathani is a song from Paruthiveeran (2007). Performed by Srimathumitha. Music by Yuvan Shankar Raja. Lyrics by Snehan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer