Kannammoochi Aattam Song Lyrics

Kannamoochi Yenada·2007

Kannamoochi Yenada movie poster
Singer
Palghat Sriram, Saindhavi,
Lyricist
Thamarai
A continuous glide, at your pace.
Text size

பெண்: கண்ணூஞ்சள்
ஆடி இருந்தாள்
காஞ்சன மாலை மனம் மகிழ்ந்தாள்
கண்ணூஞ்சள் ஆடி இருந்தாள்

ஆண்: கண்ணாமூச்சி
ஆட்டம் ஆடிதான்
இவன் அவளை வென்றனோ
இணை ஆக்கி கொண்டானோ ஓ...

பெண்: கண்ணமூச்சி
ஆட்டம் ஆடிதான்
யார் யாரை வென்றாரோ
நாம் கேட்டால் சொல்வாரோ ஓ...

ஆண்: அடடா அடடா கண்படும்
ஜோடிதானே

பெண்: பிரிக்கும் வலிமை
கொண்ட தந்த ஆடிதானே

குழு: .................

ஆண்: ....................

ஆண்: இந்திரனோ ஈசன் தானோ
சந்திரனோ சாகச வரனோ
மந்திரத்தில் மாங்கையை
வீழ்த்திடுவானோ

பெண்: கம்பீரத்தில் கம்சன் தானோ
தந்திரத்தில் கண்ணனும் இவனோ
அர்ஜுனனின் அழகெல்லம்
வாரி வந்தனோ

குழு: மாலை இட்டு
கூட்டி செல்ல
வந்தோம்மடா

ஆண்: இந்தக் காட்சி
கண் பார்க்க
தாங்கதடா ஆஆஅ.....

குழு: தீதும் நன்றும் பிறர்தர வாரா
நூதலும் தணிதலும் என்ன

குழு: ..................

ஆண்: துப்பாக்கியை
துடைச்சு வைச்சேன்
லத்திக் கம்பை சுத்தம் செஞ்சேன்
கெட்டப் பையன் வாசத்தை
நான் மோப்பம் பிடிச்சேன்

குழு: உள்ளங்கைகள்
அரிக்கும் அரிக்கும்
விட்ட தோலை உரிக்கும் உருக்கும்
ஐயாவோட ஒரு பார்வை
அத்தனையும் எரிக்கும்

ஆண்: பட்சி ஒண்ணு சொல்லி
போச்சு கட்சேரிக்கே

குழு: கட்டுப் போட போவட
புத்தூருகே

ஆண்: கண்ணாமூச்சி
ஆட்டம் ஆடிதான்
இவன் அவளை வென்றனோ
இணை ஆக்கி கொண்டானோ ஓ...

ஆண்: கண்ணாமூச்சி
ஆட்டம் ஆடிதான்
யார் யாரை வென்றாரோ
நாம் கேட்டால் சொல்வாரோ ஓ...

குழு: .................

A little space to find your voice.

About Kannammoochi Aattam

Kannammoochi Aattam is a song from Kannamoochi Yenada (2007). Performed by Palghat Sriram, Saindhavi. Music by Yuvan Shankar Raja. Lyrics by Thamarai.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer