Yengay Yengay II Song Lyrics

Aasal·2010

Aasal movie poster
Movie
Aasal
Singer
MLR Karthikeyan and Chorus
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண் & குழு: எங்கே எங்கே
மனிதன் எங்கே
மனிதன் உடலில்
மிருகம் இங்கே...
இங்கே...

ஆண் & குழு: ஓநாய் உள்ளம்
நரியின் கள்ளம்
ஒன்றாய் சேர்ந்த
உலகம் இங்கே...
இங்கே...

ஆண் & குழு: வலிகளால்
வந்த வரங்களா
வாழ்க்கையில்
ஞானம் கொண்டேன்

குழு: ஓ ஹோ ஹோ

ஆண் & குழு: காதல் என்றால்
கண்ணில் யுத்தம்
கண்ணீர் எல்லாம்
வெள்ளை ரத்தம்

ஆண் & குழு: உறவு நட்பும்
பிம்பம் பிம்பம்
உள்ளம் எங்கே
நம்பும் நம்பும்

ஆண் & குழு: பொய்களின்
கரைக்கு நடுவிலே
போகுதே வாழ்க்கை நதி

ஆண் & குழு: ஜனனம் உண்மை
மரணம் உண்மை
தந்தானே
கடவுள் தந்தானே

ஆண் & குழு: அந்த ரெண்டை தவிர
எல்லாம் பொய்யா
செய்தானே
மனிதன் செய்தானே

குழு: யோ யோ யோ யோ......

ஆண் & குழு: கடுகை பிளந்து
காணும் போது
வானம் இருந்திட கண்டேன்
நாம் உறவை திறந்து
காணும் போது
உலகம் தெரிந்திட கண்டேன்

ஆண் & குழு: என் உடலைத் தொட்டால்
நான் மனிதன் ஆனேன்
என் உயிரைத் தொட்டால்
நான் கடவுள் ஆனேன்

A little space to find your voice.

About Yengay Yengay II

Yengay Yengay II is a song from Aasal (2010). Performed by MLR Karthikeyan, Chorus. Music by Bharathwaj. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer