Perinba Pechukaran Song Lyrics

Kuselan·2008

Kuselan movie poster
Movie
Kuselan
Singer
Kailash Kher and V. V. Prasanna
A continuous glide, at your pace.
Text size

குழு: .................................

ஆண்: பேரின்ப பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா
கைப்பிள்ளை கூடச் சொல்லும் சூப்பர் ஸ்டார் தானப்பா
ஆனந்த முச்சுக்காரன் கூறு கூறு யாரப்பா
கேட்காம நாடே சொல்லும் சூப்பர் ஸ்டார் தேனப்பா

ஆண்: ஆள் தோற்றும் பாசக்காரன்
அவர் போல யாரை சொல்ல
பாராட்ட வார்த்தை இல்ல...

ஆண்: அவர் தோழனே உன்னை பாடவே
சுகம் கூடுதே......
இதை விட பெருமை கிடையாதே

ஆண்: ஓஓஹோ....பேரின்ப பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா
கைப்பிள்ளை கூடச் சொல்லும் சூப்பர் ஸ்டார் தானப்பா
ஆனந்த முச்சுக்காரன் கூறு கூறு யாரப்பா
கேட்காம நாடே சொல்லும் சூப்பர் ஸ்டார் தேனப்பா

குழு: ..............................

ஆண்: தலையில் ஊரைக் காக்கும் சிவனை
தெய்வம் என்று சொல்வோமே
பூமி தலையை காக்கும் இவனை
என்றும் நெஞ்சில் வைப்போமே

ஆண்: இறைவன் காலில் ஒளியை வைத்து
வேண்டிக்கொள்ள எல்லோரும்
இவனின் கையை முதலில் தேடி
போகின்றோமே எந்நாளும்

ஆண்: இவன் கையை நம்பி
வாழ்வை வெல்லும் வாழ்வின் நாட்காட்டி
இவன் ஆயுதங்கள் வைத்துக்கொள்ளும்
தானே அண்ணாச்சி
இரு தலையும் கணமெல்லாம்
இவனாளே குறையாதோ
இவன் கருப்பு தங்கம் வெட்டி
இருக்கும் கலையில் தெரியதோ

ஆண்: பேரின்ப பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா
கைப்பிள்ளை கூடச் சொல்லும் சூப்பர் ஸ்டார் தானப்பா
ஆனந்த முச்சுக்காரன் கூறு கூறு யாரப்பா
கேட்காம நாடே சொல்லும் சூப்பர் ஸ்டார் தேனப்பா

ஆண்: அடுத்த மனிதன் வளர்ச்சிக்கண்டு
மகிழும் மனிதேன் உன் போலே
எவரும் இல்லையே உலகில் இன்று
தலையும் தருவா என்றாலே
குடுத்த தலையை குறையாமல்
செதுக்கும் கலையைப் பெற்றாயே

ஆண்: முளைத்த முடியை அழகாய் மாற்றி
வறுமை போக்க கற்றாயே
நீ கத்திரிகோலை செங்கோலாக்க வேலை செய்பவன்
நீ சோப்பு போட்டு செய்யும் தொழிலை வாழ்வை வெல்பவன்

ஆண்: அழகாகும் முகமெல்லாம் உன் கையின் பரிசாகும்
உன் அழகு நிலையம் ஆண்கள் மட்டும் வாழும் அரசாங்கம்

ஆண்: ஓ...ஓ....பேரின்ப பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா
கைப்பிள்ளை கூடச் சொல்லும் சூப்பர் ஸ்டார் தானப்பா
ஆனந்த முச்சுக்காரன் கூறு கூறு யாரப்பா
கேட்காம நாடே சொல்லும் சூப்பர் ஸ்டார் தேனப்பா

ஆண்: ஆள் தோற்றும் பாசக்காரன்
அவர் போல யாரை சொல்ல
பாராட்ட வார்த்தை இல்ல...

ஆண்: அவர் தோழனே உன்னை பாடவே
சுகம் கூடுதே......
இதை விட பெருமை கிடையாதே

ஆண்: .......................................

A little space to find your voice.

About Perinba Pechukaran

Perinba Pechukaran is a song from Kuselan (2008). Performed by Kailash Kher, V. V. Prasanna. Music by G. V. Prakash Kumar. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer