Vaanil Kaayuthae Song Lyrics

Vaali·1999

Vaali movie poster
Movie
Vaali
Singer
Mano, Anuradha Sriram and S. J. Surya
Lyricist
Vairamuthu
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

மனோ மற்றும் எஸ். ஜே. சூர்யா

பெண்: உன் பேர் வாசிக்கையிலே
புது ஓசை பிறந்ததே
அது ஆசை ஊட்டுதே
என் மேனி சிலிர்க்குதே
என்னிடம் பேசி போனது
சில நூறு பெண்ணடி
என்னிடம் பேச மறுத்தவள்
நீ ஒருத்தி தானடி

பெண்: வானில் காயுதே
வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
நீ பேசவே
ஒரு மொழி இல்லையா
வாசம் போதுமே
பூக்கள் வாய் பேசுமா

குழு: ஆ...ஆ...ஆ...ஆ..

ஆண்: வானில் காயுதே
வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
வாய்ப்பை தந்தால்
நான் வாய் பேசுவேன்
உனக்கும் சேர்த்து நான்
ஒருவன் காதல் செய்வேன்

குழு: ஆ…ஆ…ஆ…ஆ..

பெண்: நதியின் போக்கிலே
நாணல் தலை சாயவே

குழு: ஆ…ஆ…ஆ…ஆ...
ஆ…ஆ…ஆ…ஆ...

பெண்: சொல்லி செய்த நிலவு
என் அழகு நீ குலவு நீ வா
கண்ணை கொத்தும் அழகு
என் அழகு பெண் அழகு நீ வா வா

ஆண்: மின்சார பெண்ணே
ஆறாக ஆனேன்
மின்சாரம் பாய்ந்து
மீனாகி போனேன்
யாரென்று தெரியாமல்
யோசிக்கிரேன்

பெண்: யாரென்று என்னை
நீ கேட்க வில்லை
மேகத்தின் ஊரை
விண் கேட்பதில்லை
ஆசைக்கு அடையாளம்
தேவை இல்லை

பெண்: அன்று வண்ண மின்னலாய்
உன் கண்ணில் தோன்றினேன்
நான் போகும் போக்கிலே
ஒரு பூவை வீசினேன்

ஆண்: நீ பூவை வீசியே
என்னை சாம்பலாக்கினாய்
நீ தீயை வீசினால்
நான் என்ன ஆகுவேன்

குழு: ................................

பெண்: வானில் காயுதே
வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா

பெண்: வாய்ப்பை தந்தால்
நான் வாய் பேசுவேன்

பெண்: வாசம் போதுமே
பூக்கள் வாய் பேசுமா

குழு: ஆ..ஆ..ஆ..ஆ..

A little space to find your voice.

About Vaanil Kaayuthae

Vaanil Kaayuthae is a song from Vaali (1999). Performed by Mano, Anuradha Sriram, S. J. Surya. Music by Deva. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer