Kinnaaram Kinnaaram Song Lyrics

Dharma Seelan·1993

Dharma Seelan movie poster
Singer
S. P. Balasubrahmanyam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: லாலாலா லால லாலா...
ஆஹா அஆஹ்ஹா ஆஆ
ஓ...ஓஹோ ஓஒ ஹோ.....
ஆஆஆஆ.....

ஆண்: கின்னாரம் கின்னாரம்
கேட்குது கேட்குது
கண்ணோரம் மின்னல்கள்
பூக்குது பூக்குது
ரோஜாக்களே

ஆண்: காதோரம் சிங்காரப்
பாட்டொண்ணு கேட்குது
தந்தானத் தந்தான
தாளங்கள் போடுது
ரோஜாக்களே

ஆண்: அன்பெனும் கோட்டையிலே
அண்ணனின் ராஜ்ஜியமே
இன்பங்கள் என்றென்றும்
உங்களின் கைவசம்தானே

ஆண்: கின்னாரம் கின்னாரம்
கேட்குது கேட்குது
கண்ணோரம் மின்னல்கள்
பூக்குது பூக்குது
ரோஜாக்களே

ஆண்: காதோரம் சிங்காரப்
பாட்டொண்ணு கேட்குது
தந்தானத் தந்தான
தாளங்கள் போடுது
ரோஜாக்களே

ஆண்: பாராட்டுவார் பலர் வாழ்த்துவார்
பலன் இல்லையேல் பின் தூற்றுவார்
உண்மைச் சொன்னால் விலை பேசுவார்
உறவாடியே உனை மாற்றுவார்

ஆண்: தாய் மொழி நீ கேளு
நேர் வழி நீ தேடு
நேர்மை உள்ள தோளில்
மாலை விழும்
என்றும் சொந்தமும் பந்தமும்
உன் வழி தேடி வரும் ஹா...

ஆண்: கின்னாரம் கின்னாரம்
கேட்குது கேட்குது
கண்ணோரம் மின்னல்கள்
பூக்குது பூக்குது
ரோஜாக்களே....

ஆண்: நீ கேட்டிட பாட்டாகிறேன்
சோறூட்டிட தாயாகிறேன்
சுவை கூட்டிட கரும்பாகிறேன்

ஆண்: சுமை தீர்க்கவே மருந்தாகிறேன்
நான் இங்கு நான் இல்லை
சாய்ந்திட தோள் இல்லை

ஆண்: நீயும் உண்டு
உனக்கு நானும் உண்டு
இந்த வையகம் யாவிலும்
சொந்தங்கள் கோடி உண்டு ஹா....

ஆண்: கின்னாரம் கின்னாரம்
கேட்குது கேட்குது
கண்ணோரம் மின்னல்கள்
பூக்குது பூக்குது
ரோஜாக்களே

ஆண்: காதோரம் சிங்காரப்
பாட்டொண்ணு கேட்குது
தந்தானத் தந்தான
தாளங்கள் போடுது
ரோஜாக்களே

ஆண்: அன்பெனும் கோட்டையிலே
அண்ணனின் ராஜ்ஜியமே
இன்பங்கள் என்றென்றும்
உங்களின் கைவசம்தானே

ஆண்: கின்னாரம் கின்னாரம்
கேட்குது கேட்குது
கண்ணோரம் மின்னல்கள்
பூக்குது பூக்குது
ரோஜாக்களே

ஆண்: காதோரம் சிங்காரப்
பாட்டொண்ணு கேட்குது
தந்தானத் தந்தான
தாளங்கள் போடுது
ரோஜாக்களே

A little space to find your voice.

About Kinnaaram Kinnaaram

Kinnaaram Kinnaaram is a song from Dharma Seelan (1993). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by R.V. Udhaya Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer