Adi Raaku Muthu Raaku Song Lyrics

Ejamaan·1993

Ejamaan movie poster
Movie
Ejamaan
Singer
S. P. Balasubrahmanyam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அடி ராக்குமுத்து
ராக்கு புது ராக்குடியை
சூட்டு வளை காப்பு தங்க
காப்பு இவ கை பிடிச்சு
பூட்டு

ஆண்: அட வேலாண்டி
பால்பாண்டி வேட்டிய
கட்டுங்கடா அட மாயாண்டி
முனியாண்டி மத்தளம்
கொட்டுங்கடா

ஆண்: கிளி மூக்கு
முத்தம்மா என் வாக்கு
சுத்தம்மா வானவராயனுக்கும்
ராணிக்கும் வாரிசு வந்தாச்சு

குழு: அடி ராக்குமுத்து
ராக்கு புது ராக்குடியை
சூட்டு வளை காப்பு தங்க
காப்பு இவ கை பிடிச்சு
பூட்டு

ஆண்: வான்சுமந்த வான்
சுமந்த வெண்ணிலவ
வெண்ணிலவ தான்சுமந்த
தான்சுமந்த பெண்நிலவே
பெண்நிலவே

குழு: மூணு மாசம் ஆன
பின்னே முத்துவரும்
முத்துவரும் பூர்வஜென்மம்
சேர்த்து வெச்ச சொத்துவரும்
சொத்துவரும்

ஆண்: வெள்ளிமணி
தொட்டில் ஒன்னு
விட்டத்தின் மேலே
மாட்டிடனும் தங்கமணி
கண்ணுறங்க தாலேலோ
பாடி ஆட்டிடனும்

குழு: அடி வாடி ரங்கம்மா
தெரு கோடி அங்கம்மா
வானவராயருக்கும்
ராணிக்கும் வாரிசு
வந்தாச்சு

ஆண்: அடி ராக்குமுத்து
ராக்கு புது ராக்குடியை
சூட்டு

குழு: ஏழு சனி மார்கழிக்கும்
பொங்கவச்சி பொங்கவச்சி
மாவிளக்கும் பூவிளக்கும்
ஏற்றிடனும் ஏற்றிடனும்

ஆண்: வாரிசு ஒன்னு
தந்ததிற்கு நன்றி சொல்லி
நன்றி சொல்லி ஏழைக்கெல்லாம்
கூழு காய்ச்சி ஊத்திடனும்
ஊத்திடனும்

ஆண்: அம்மன் அருள்
இல்லையின்னா பெண்ணிங்கு
தாயாய் ஆவதெங்கே பிள்ளை
செல்வம் இல்லை என்ற
பேச்சுக்கள் பொய்யாய்
போனதிங்கே

குழு: ஊரில் எல்லாரும்
ஒன்னு சேரும் இந்நேரம்
வானவராயருக்கும்
ராணிக்கும் வாரிசு
வந்தாச்சு

ஆண்: அடி ராக்குமுத்து
ராக்கு புது ராக்குடியை
சூட்டு

குழு: அட வேலாண்டி
பால்பாண்டி வேட்டிய
கட்டுங்கடா அட மாயாண்டி
முனியாண்டி மத்தளம்
கொட்டுங்கடா

குழு: கிளி மூக்கு
முத்தம்மா என் வாக்கு
சுத்தம்மா வானவராயனுக்கும்
ராணிக்கும் வாரிசு வந்தாச்சு

ஆண்: அடி ராக்குமுத்து
ராக்கு புது ராக்குடியை
சூட்டு

குழு: அடி ராக்குமுத்து
ராக்கு புது ராக்குடியை
சூட்டு வளை காப்பு தங்க
காப்பு இவ கை பிடிச்சு
பூட்டு

A little space to find your voice.

About Adi Raaku Muthu Raaku

Adi Raaku Muthu Raaku is a song from Ejamaan (1993). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali, R.V. Udhaya Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer