Aiya Song Lyrics

Dharma Seelan·1993

Dharma Seelan movie poster
Singer
Sunandha
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஐயா இதை மெய்யாய்
நம்பத் தகுமா
இதை பொய்யாய் அந்த
தெய்வம் ஆக்கித் தருமா
விழி இமைக்கும் நேரம் நடக்க
வழித் துணையும் என்னை கடக்க

பெண்: அட...ஐயா இதை மெய்யாய்
நம்பத் தகுமா
இதை பொய்யாய் அந்த
தெய்வம் ஆக்கித் தருமா

ஆண்: ஓ....ஓஒ....ஓஒ....ஓஓ....

பெண்: மாலை சூடிய நாள் முதல்
தலைவா நான் உந்தன் கால் நிழல்
போலே நாளும் நடந்தேனே
தூக்கம் நீங்கிடும் வேளையில்
தினமும்தான் அதிகாலையில்
நான் உன் முகத்தில் விழித்தேனே

பெண்: நீ இல்லையேல் நிழல் இல்லையே
நீ மட்டும் வானகம் போவதா
நாம் வாழ்ந்ததும் நலம் கண்டதும்
நீர்க் கொண்ட கோலங்கள் ஆவதா

பெண்: உனைப்போல் தர்மசீலன் தான்
பிரிந்தால் உள்ளம் தாங்காது
கண்ணீரைக் காலம் மாற்றாதா

பெண்: ஐயா இதை மெய்யாய்
நம்பத் தகுமா
இதை பொய்யாய் அந்த
தெய்வம் ஆக்கித் தருமா
விழி இமைக்கும் நேரம் நடக்க
வழித்துணையும் என்னை கடக்க

பெண்: அட...ஐயா இதை மெய்யாய்
நம்பத் தகுமா
இதை பொய்யாய் அந்த
தெய்வம் ஆக்கித் தருமா

A little space to find your voice.

About Aiya

Aiya is a song from Dharma Seelan (1993). Performed by Sunandha. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer