Thendral Varum Song Lyrics

Dharma Seelan·1993

Dharma Seelan movie poster
Singer
Arun mozhi and Minmini
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: தென்றல் வரும்
முன்னே முன்னே
தெம்மாங்கு வரும்
பின்னே பின்னே

பெண்: தென்றல் வரும்
முன்னே முன்னே
தெம்மாங்கு வரும்
பின்னே பின்னே

ஆண்: தங்கமே வைரமே
அன்புடனே தினம்
தாலாட்டுப் பாட..

பெண்: தென்றல் வரும்
முன்னே முன்னே
தெம்மாங்கு வரும்
பின்னே பின்னே

ஆண்: தென்றல் வரும்
முன்னே முன்னே
தெம்மாங்கு வரும்
பின்னே பின்னே

பெண்: தங்கமே வைரமே
அன்புடனே தினம்
தாலாட்டுப் பாட..

ஆண்: தென்றல் வரும்
முன்னே முன்னே
தெம்மாங்கு வரும்
பின்னே பின்னே

பெண்: தென்றல் வரும்
முன்னே முன்னே
தெம்மாங்கு வரும்
பின்னே பின்னே

ஆண்: காலையிலே
உன் முகத்தில்
கண் விழிப்பேன்...

பெண்: கூந்தலிலே
உன்னை எண்ணிப்
பூ முடிப்பேன்.....

ஆண்: காலம் எல்லாம்
கூடக் கூட
ஓடி வரும் நிழல் நீ

பெண்: நான் ஒரு
வீணையைப் போலே
நீ என்னை மீட்டுகிறாய்

ஆண்: ராகத்தின் சாயல்கள்
எல்லாம்
மோகத்தில் காட்டுகிறாய்

பெண்: அன்புடனே தினம்
தாலாட்டுப் பாட...

பெண்: தென்றல் வரும்
முன்னே முன்னே
தெம்மாங்கு வரும்
பின்னே பின்னே

ஆண்: தென்றல் வரும்
முன்னே முன்னே
தெம்மாங்கு வரும்
பின்னே பின்னே

பெண்: காவல் துறை
உன்னுடைய ஆணையிலே...

ஆண்: காதல் துறை
உன்னுடைய பார்வையிலே...

பெண்: மெத்தை இடும்
பள்ளியறை
சட்டசபை நமக்கு

ஆண்: எண்ணத்தின் கோயிலில்
நீதான் ஏற்றிய நெய் விளக்கு

பெண்: என்றென்றும் நாடியில்
ஓடும் ஜீவன் போல் நீ எனக்கு

ஆண்: அன்புடனே தினம்
தாலாட்டுப் பாட...

பெண்: தென்றல் வரும்
முன்னே முன்னே
தெம்மாங்கு வரும்
பின்னே பின்னே

ஆண்: தென்றல் வரும்
முன்னே முன்னே
தெம்மாங்கு வரும்
பின்னே பின்னே

பெண்: தங்கமே வைரமே
அன்புடனே தினம்
தாலாட்டுப் பாட..

ஆண் & பெண்: தென்றல் வரும்
முன்னே முன்னே
தெம்மாங்கு வரும்
பின்னே பின்னே
ஹ்ஹ்மம்ம் ஹ்ஹும்ம்ம்
ஹ்ஹும்ம்ம் ஹ்ஹ்மம்ம்

A little space to find your voice.

About Thendral Varum

Thendral Varum is a song from Dharma Seelan (1993). Performed by Arunmozhi, Minmini. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer