Konja Neram Song Lyrics

Chandramukhi·2005

Chandramukhi movie poster
Singer
Madhu Balakrishnan and Asha Bhosle
A continuous glide, at your pace.
Text size

பெண்: { கொஞ்ச நேரம்
கொஞ்ச நேரம் கொஞ்சிப்
பேசக் கூடாதா அந்த நேரம்
அந்தி நேரம் அன்புத் தூறல்
போடாதா } (2)

ஆண்: கொஞ்சும் நேரம்
கொஞ்சும் நேரம் எல்லை
மீறக் கூடாதா இந்த நேரம்
இன்ப நேரம் இன்னும்
கொஞ்சம் நீளாதா

பெண்: கொஞ்ச நேரம்
கொஞ்ச நேரம் கொஞ்சிப்
பேசக் கூடாதா அந்த நேரம்
அந்தி நேரம் அன்புத் தூறல்
போடாதா

பெண்: கண்ணில் ஓரழகு
கையில் நூறழகு உன்னால்
பூமி அழகே

ஆண்: உன்னில் நானழகு
என்னில் நீயழகு நம்மால்
யாவும் அழகே

பெண்: ஹோ கண்ணதாசன்
பாடல்வரி போல கொண்ட
காதல் வாழும் நிலையாக

ஆண்: கம்பன் பாடிப்
போன தமிழ்ப் போல
இந்த நாளும் வேகம்
நலமாக

பெண்: மழை நீயாக
வெயில் நானாக
வெள்ளாமை நீ ஆஆ

ஆண்: கொஞ்ச நேரம்
கொஞ்ச நேரம் கொஞ்சிப்
பேசக் கூடாதா அந்த நேரம்
அந்தி நேரம் அன்புத் தூறல்
போடாதா

பெண்: லாலா லாலா
லாலா லாலா லா லாலா
லாலா லாலா லாலா லா

ஆண்: கொக்கிப் போடும்
விழி கொத்திப் போகும்
இதழ் நித்தம் கோலம் இடுமா

பெண்: மக்கள் யாவரையும்
அன்பில் ஆளுகின்ற உன்னைப்
போல வருமா

ஆண்: வெளி வேஷம்
போட தெரியாமல்
எனதாசை கூட தடுமாறும்

பெண்: ஹம் பல கோடி
பேரின் அபிமானம்
உனக்காக ஏங்கும்
எதிர்காலம்

ஆண்: நீ என் நாடு
நான் உன்னோடு
மெய் தானே இது
ஆஆஆ

பெண்: கொஞ்ச நேரம்
கொஞ்ச நேரம் கொஞ்சிப்
பேசக் கூடாதா அந்த நேரம்
அந்தி நேரம் அன்புத் தூறல்
போடாதா

ஆண்: கொஞ்சும் நேரம்
கொஞ்சும் நேரம் எல்லை
மீறக் கூடாதா

பெண்: இந்த நேரம்
இன்ப நேரம் இன்னும்
கொஞ்சம் நீளாதா ஆஆ

A little space to find your voice.

About Konja Neram

Konja Neram is a song from Chandramukhi (2005). Performed by Madhu Balakrishnan, Asha Bhosle. Music by Vidyasagar. Lyrics by Yuga Bharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer