Yen aala Paaka Poren Song Lyrics

Kayal·2014

Kayal movie poster
Movie
Kayal
Singer
Ranjith and Shreya Ghoshal
A continuous glide, at your pace.
Text size

பெண்: { என் ஆள பாக்க
போறேன் பாத்து சேதி
பேச போறேன் } (2)
அவன் கண்ணுக்குள்ள
என்ன வைக்க போறேன்
அவன் நெஞ்சுக்குள்ள
என்ன தைக்க போறேன்
நானே ... என்ன தரபோறேன்

பெண்: வீட்ட விட்டு வந்துட்டேனு
சொல்ல போறேன் கூட்டிக்கிட்டு
போயிடுனு சொல்ல போறேன்
இததான் எதிா்பாா்த்து நான்
கிடந்தேன் உயிா் வோ்த்து

பெண்: என சொல்லி ஆசையில்
அல்லாடுவான் மனம் துள்ளி
காதலில் தள்ளாடுவான்
அத நான் பாத்தே அழபோறேன்

பெண்: என் ஆள பாக்க
போறேன் பாத்து சேதி
பேச போறேன்

ஆண்: ...............................

ஆண்: உன்னாலதான்
தூங்கலனு சொல்லப் போறேன்
சோறு தண்ணி சேரலன்னு
சொல்லப் போறேன் புதுசா புழுகாம
ரொம்ப பெருசா வழியாம

ஆண்: அடி எப்ப நீ எனக்கு
பொஞ்சாதியா ஆக போகுறனு
அப்பாவியா நானே ... கேட்டு
வரப்போறேன்

பெண்: ஓ என் ஆள பாக்க
போறேன் பாத்து சேதி
பேச போறேன்
அவன் கண்ணுக்குள்ள
என்ன வைக்க போறேன்
அவன் நெஞ்சுக்குள்ள
என்ன தைக்க போறேன்
நானே ... என்ன தரபோறேன்

பெண்: .................................

A little space to find your voice.

About Yen aala Paaka Poren

Yen aala Paaka Poren is a song from Kayal (2014). Performed by Ranjith, Shreya Ghoshal. Music by D. Imman. Lyrics by Yuga Bharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer