Vel Sevvel Song Lyrics
Arulvaan·2026
ஆண்: ஹாஆஹாஆ ஹாஆஆ
ஆண்: வேல் செவ்வேள் சிவசக்தி ஸ்ரூபம்
வேல் செவ்வேள் சிவ புத்திர ஸ்ரூபம்
வேல் செவ்வேள் முனை சக்தி பிழம்போ
வேல் செவ்வேள் ஜகம் காக்கும் சுயம்போ
ஆண்: மத யானை சீற்ற வஜ்ர வேலா
மயில் ஏறி வரும் கந்த வேலா
மீளா தவ தீக்ஷாயாலே
அடியேனுக்கருள் பாலிக்கும் மருகா
கோலாகல கொண்டை சேவல்
பகல் யாமை எமை காக்கும் காவல்
ஆண்: வின்னோறேற்றும் மாமருந்தே
மறை போற்றும் புகழ் வேந்தனே
முருகா ஆறு படை வீடும்
அரும் அன்னை மடி ஆக
காடு மலை காணும்
புவி கந்தன் உருவாக
தீரா குறை தீரும்
குகன் எங்கள் குடி வாழ
ஆண்: வேல் செவ்வேள் சிவசக்தி ஸ்ரூபம்
வேல் செவ்வேள் சிவ புத்திர ஸ்ரூபம்
வேல் செவ்வேள் முனை சக்தி பிழம்போ
வேல் செவ்வேள் ஜகம் காக்கும் சுயம்போ
ஆண்: ஹாஆஹாஆ ஹாஆஆ
ஆண்: லௌகிகம் பேராளி போலே சூழும்
சர்வேசன் செந்தூரன் அன்பில் வாழ்ம்
சங்கல்பம் ஈடேட்றத்தானோ ஞாலம்
சந்தர்ப்பம் உண்டாக்கி போகும் காலம்
ஆண்: குகன் குழந்தை ரூபம் கொண்டு
எங்கள் குடிலை தேடி வந்து
பிள்ளை உருவில் காட்சி தந்து
மன குமுறல் தீர்ப்பதுண்டு
பல யுகங்கள் செய்த யாகம்
கணப்பொழுதில் பூர்த்தி ஆகும்
சூழும் இருள் சுடர் ஒளி வீசும்
ஆண்: வேல் செவ்வேள் முனை சக்தி பிழம்போ
வேல் செவ்வேள் ஜகம் காக்கும் சுயம்போ
வேல் செவ்வேள் முனை சக்தி பிழம்போ
வேல் செவ்வேள் ஜகம் காக்கும் சுயம்போ
ஆண்: ஆஹாஹா ஹாஆஆ
ஆண்: மாங்கல்யம் சௌபாக்கியம் ஏங்கும் நேரம்
சாபல்யம் வாழ்வெங்கும் தூபம் போடும்
இல்வாழ்வில் பொற்பாதம் வைக்கும் பூவே
நல்வாழ்வில் ஊர்கோலம் போகும் தேரே
ஆண்: மகள் அறிவை பருவம் எய்தாள்
மஞ்சள் கயிறு தாங்கும் தோள்கள்
இன்று பெதும்பை ஆகி நின்றாள்
மனம் மருகி தேம்பி நின்றாள்
அந்த அழகன் முருகன் வேலை
நெஞ்சில் நிரைத்து மாற்று மாலை
யாவும் சிவன் தனையனின் லீலை
ஆண்: மத யானை சீற்ற வஜ்ர வேலா
மயில் ஏறி வரும் கந்த வேலா
மீளா தவ தீக்ஷாயாலே
அடியேனுக்கருள் பாலிக்கும் மருகா
கோலாகல கொண்டை சேவல்
பகல் யாமை எமை காக்கும் காவல்
ஆண்: வின்னோறேற்றும் மாமருந்தே
மறை போற்றும் புகழ் வேந்தனே
முருகா ஆறு படை வீடும்
அரும் அன்னை மடி ஆக
காடு மலை காணும்
புவி கந்தன் உருவாக
தீரா குறை தீரும்
குகன் எங்கள் குடி வாழ
ஆண்: முருகா... ஸகந்தனே முருகா....
Male: Haaahaaaa haaaa
Male: Vel sevvel shiva shakthi swaroobam
Vel sevvel shiva puthra swaroobam
Vel sevvel munai shakthi pizhambo
Vel sevvel jagam kaakum suyambo
Male: Matha yaanai seetra vajra vela
Mayil yaeri varum skandha vela
Meela thava dheekshaiyale
Adiyenukkarul paalikkum maruga
Kolagala kondai seval
Pagal yaamai emai kaakum kaval
Male: Vinnorettrum maamarunthe
Marai pottrum pugazh vendhane
Muruga aarum padai veedum
Arum annai madi aaga
Kaadu malai kaanum
Puvi kanthan uruvaaga
Theera kurai theerum
Gugan engal kudi vaazha
Male: Vel sevvel shiva shakthi swaroobam
Vel sevvel shiva puthra swaroobam
Vel sevvel munai shakthi pizhambo
Vel sevvel jagam kaakum suyambo
Male: Haaahaaaa haaaa
Male: Laugigam perali pola soozhum
Sarvesan senthooran anbil vaazhum
Sangalppam edettrathaane gnalam
Santharppam undaaki pogum kaalam
Male: Gugan kuzhanthai roobam kondu
Engal kudilai thedi vandhu
Pillai uruvil katchi thandhu
Mana kumural theerpathundu
Pala yungangal seidha yaagam
Ganapozhuthil poorthi aagum
Soozhum irul sudar oli veesum
Male: Vel sevvel shiva shakthi swaroobam
Vel sevvel shiva puthra swaroobam
Vel sevvel munai shakthi pizhambo
Vel sevvel jagam kaakum suyambo
Male: Ahaahaaa haaaa
Male: Maangalyam sowbakkiyam yegum neram
Saabalyam vaazhvengum thoobam podum
Illvaazhvil porpatham vaillum poove
Nalvaazhvil oorkolam pogum thaerae
Male: Magal arivai paruvam yeidhaal
Manjal kaiyiru thaangum tholgal
Indru pethumbai aagi nindraal
Manam marugi thaembi nindraal
Andha azhagan murugan velai
Nenjil niraithu maatru maalai
Yaavum sivan thanaiyanin leelai
Male: Matha yaanai seetra vajra vela
Mayil yaeri varum skandha vela
Meela thava dheekshaiyale
Adiyenukkarul paalikkum maruga
Kolagala kondai seval
Pagal yaamai emai kaakum kaval
Male: Vinnorettrum maamarunthe
Marai pottrum pugazh vendhane
Muruga aarum padai veedum
Arum annai madi aaga
Kaadu malai kaanum
Puvi kanthan uruvaaga
Theera kurai theerum
Gugan engal kudi vaazha
Male: Murugaaa…skandhane murugaaa…..
About Vel Sevvel
Vel Sevvel is a song from Arulvaan (2026). Performed by Madhu Balakrishnan, Ashwin Sathya. Music by G. V. Prakash Kumar. Lyrics by S. Gnagaravel.
Lyrics available in Tamil and English script (transliteration).
- Movie
- Music director
- Lyricist
Related songs
Connected through their movie, performers, creators, tags or release period.
- AllipooveArulvaan · 2026G. V. Prakash Kumar
- Chandira SuriyanArulvaan · 2026Vaikom vijayalakshmi , Sindhuri Vishal and Harshini Nethra
- En Kanne Un Pola FemaleArulvaan · 2026Saindhavi Prakash
- En Kanne Un Pola MaleArulvaan · 2026Kapil Kapilan
- Kanne VanappooveArulvaan · 2026Kapil Kapilan
- Mella ValanjadhuKomban · 2015Madhu Balakrishnan
- SengaadeParadesi · 2013Madhu Balakrishnan
- Aariraro AariroVishwanath and Sons · 2026Mithran and R P Krishaang
- Aasa PullaYouth – 2026 Film · 2026G. V. Prakash Kumar
- Alappuzha SandhayilYouth – 2026 Film · 2026Karunaas, Grace Karunaas and Ken Karunaas
- JilpansoYouth – 2026 Film · 2026Gana Bala, Eshwar Santhanalakshmi and Ken Karunas
- Loveah SollitaleaYouth – 2026 Film · 2026G. V. Prakash Kumar and Ken
More songs with the same singer
- Konja NeramChandramukhi · 2005Madhu Balakrishnan and Asha Bhosle
- Pesa MadandhaiyeMozhi · 2007Madhu Balakrishnan
- Atrai ThingalSivappathigaram · 2006Madhu Balakrishnan and Sujatha
- Mella ValanjadhuKomban · 2015Madhu Balakrishnan
- SengaadeParadesi · 2013Madhu Balakrishnan
- Ethilum InguBharathi · 2000Madhu Balakrishnan
More songs with the same composer
- A Square B Square Female Version100% Kadhal · 2018Roshini and Kiran Shravan
- A Square B Square Male Version100% Kadhal · 2018Meghdeep Bose
- Enakku Thaan100% Kadhal · 2018M.M. Manasi and Velmurugan
- Kannum Kannum Plus100% Kadhal · 2018G. V. Prakash Kumar and Maalavika Sundar
- Nenjamellam Nindrayae100% Kadhal · 2018Vijay Prakash
- Oh Balu100% Kadhal · 2018Sudharshan Ashok and Suchith Suresan

