Male Toppula Five Song Lyrics

Ivan·2002

Ivan movie poster
Movie
Ivan
Singer
Pithukuli Murugadas and Janaki Iyer
A continuous glide, at your pace.
Text size

ஆண்: மேல் டாப்புல பைவ் ஸ்டாரு டா
கீழ் டவுனுல டீ ஸ்டாலு டா
நடு சென்டரில் பாஸ்ட் புட்டு டா
லாஸ்ட் கடைசியில் வெறும் ஏப்பம்டா

ஆண்: அட ஆறு சுவையை தின்னாலும்
அரை வயிறுமாக தின்னாலும்
போகும்போது ஒண்ணாவாய்
இந்த பூமி தின்னும் மண்ணாவாய்
மேற்படி நாட்டை புரிந்துவிட்டால்
என் வயிற் நுண் பசி அடங்கிடுமே

ஆண்: மேல் டாப்புல பைவ் ஸ்டாரு டா
கீழ் டவுனுல டீ ஸ்டாலு டா
நடு சென்டரில் பாஸ்ட் புட்டு டா
லாஸ்ட் கடைசியில் வெறும் ஏப்பம்டா

குழு: ஹே ஹே ஹோ ஹோ ஹே ஹொஹ்...

குழு: குண்டக்க மண்டக்க வெண்டக்கா சுண்டக்கா
குண்டக்க மண்டக்க
குண்டக்க மண்டக்க வெண்டக்கா சுண்டக்கா
குண்டக்க மண்டக்க..

பெண்: இன்பத்தை வருத்தி குடிப்பது போலே
பத்தும் பத்தாமல் சிற்றுண்டி உணவோ
இலை விரித்ததுடன் என்னை துடைத்தேன்
அள்ளி தின்பாய் அம்மாவாசை விருந்தே

பெண்: கட்டில் குழந்தையின் தூக்கத்தை கலைப்பேன்
புட்டிப்பாலினை பூனைக்கு தருவேன்
நுதல் முதல் பாதங்கள் வரையே
நூலின் இடையில் சிக்க வைப்பேன் உனையே

ஆண்: பெண்ணோடு சேர்த்து உல்லாசம் கொண்டால்
கில்லாடி கூட தள்ளாடி போவான்
புகை ஊதுவதும் மது நாடுவதும்
தடுமாறும் வரை சுகமே
தினம் தினம் சுகமெது தெரிந்துக் கொண்டால்
ஒவ்வொரு நிமிடமும் உதவிடுமே

ஆண்: ஹேய் மேல் டாப்புல

பெண்: பைவ் ஸ்டாரு டா

ஆண்: கீழ் டவுனுல

பெண்: டீ ஸ்டாலு டா

ஆண்: நடு சென்டரில்

பெண்: பாஸ்ட் புட்டு டா

ஆண்: லாஸ்ட் கடைசியில்

பெண்: வெறும் ஏப்பம்டா

பெண்: பூவில் எரியும் ஜோதியும் நானே
எல்லை தாண்டிய தீவிரம் நானே
தினம் ஒரு பஞ்சணையில் படுப்பேன்
காலையில் உறங்கி இரவினில் விழிப்பேன்

பெண்: நேற்று வாழ்க்கை யாருக்கு வேண்டும்
நாளை வாழ்க்கை யாருக்கு வேண்டும்
நிகழ்கால நிமிஷத்தை ரசிப்போம்
நீயும் நானும் சுகங்களில் வசிப்போம்

ஆண்: ஆத்திகம் என்ன நாத்திகம் என்ன
ராத்திரி பெண்ணின் வாழ்க்கையில் ஒன்றே
குழல் இனிதா யாழ் இனிதா
பசி ஓசையின் முன்னே
ஜனங்களின் தேவைகள் தீர்ந்த பின்னே
ஜனகண மனகதி பாடிடடா

ஆண்: மேல் டாப்புல பைவ் ஸ்டாரு டா
கீழ் டவுனுல டீ ஸ்டாலு டா
நடு சென்டரில் பாஸ்ட் புட்டு டா
லாஸ்ட் கடைசியில் வெறும் ஏப்பம்டா

ஆண்: அட ஆறு சுவையை தின்னாலும்
அரை வயிறுமாக தின்னாலும்
போகும்போது ஒண்ணாவாய்
இந்த பூமி தின்னும் மண்ணாவாய்
ஹேய் மேற்படி நாட்டை புரிந்துவிட்டால்
என் வயிற் நுண் பசி அடங்கிடுமே

ஆண்: மேல் டாப்புல பைவ் ஸ்டாரு டா
கீழ் டவுனுல டீ ஸ்டாலு டா
நடு சென்டரில் பாஸ்ட் புட்டு டா
லாஸ்ட் கடைசியில் வெறும் ஏப்பம்டா....

A little space to find your voice.

About Male Toppula Five

Male Toppula Five is a song from Ivan (2002). Performed by Pithukuli Murugadas, Janaki Iyer. Music by Ilaiyaraaja. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer