Thulu Podu Thulu Song Lyrics

Ivan·2002

Ivan movie poster
Movie
Ivan
Singer
Karthik and Sujatha
Lyricist
Kabilan
A continuous glide, at your pace.
Text size

குழு: தூளு போடு தூளு மிளகாய் தூளு
தூளு போடு தூளு மிளகாய் தூளு
தூளு போடு தூளு மிளகாய் தூளு...

ஆண்: தூளு போடு தூளு மொளகாத் தூளு
தூவு சால்ட் தூளு எலுமிச்சம் சாறு
தூளு போடு தூளு மொளகாத் தூளு
தூவு சால்ட் தூளு எலுமிச்சம் சாறு

பெண்: உதட்டுல ஊற வச்ச ஊறுகாய பாரு
உள் நாக்கு சப்புக் கொட்டும்
டேஸ்ட் பண்ணி பாரு பாவா
நீ பாவா நா பாவா ரா பாவா
நீ பாவா நா பாவா ரா பாவா

ஆண்: தூளு போடு தூளு மொளகாத் தூளு
தூவு சால்ட் தூளு எலுமிச்சம் சாறு
உதட்டுல ஊற வச்ச ஊறுகாயும் எங்கே
உள்நாக்கு சப்புக் கொட்டி கேக்குதடி இங்கே
பாவா

பெண்: பாவா பாவா பாவா பாவா பாவா....(2)

பெண்: கொக்கொக்கொக் கோங்குரா
ஆந்தரா பொண்ணு ஏங்குறா

ஆண்: வாணலியில் வறுத்து வாசனைகள் சேர்த்து
எறக்கி வைக்கும்போது என்ன சொல்லும் ஊறுகாய்

பெண்: மாங்காயும் கூட மசக்கையாய் ஆயிடும்
ஊறுகாய் உன்னாலே என்று சொல்லும் ஊறுகாய்

ஆண்: ஊறுகாயில் ஆண் பெண் இருக்குடி
ஒனக்கு தெரிஞ்சா வெளக்கி சொல்லுடி

பெண்: எண்ணை வழிஞ்சா பொம்பள ஊறுகாய்
அசடு வழிஞ்சா ஆம்பள ஊறுகாய்

ஆண்: டெய்லி சினிமா சூப்பிஸ்தா ராவே

பெண்: சூஸிகா சாலு விஷயம் லேதே

ஆண்: ஒச்தே இஸ்தா காக்கிநாடா கதா

பெண்: தூளு போடு தூளு மொளகாத் தூளு

ஆண்: தூவு சால்ட் தூளு எலுமிச்சம் சாறு

பெண்: ஊற வைக்க ஊற வைக்க டேஸ்ட்டு இன்னும் கூடும்
காய வைக்க காய வைக்க காக்கா கொத்திப் போகும்

ஆண்: மூடி வைக்க மூடி வைக்க மூடு இன்னும் கூடும்
கைய வைக்க கைய வைக்க தையதக்கா ஆகும்

பெண்: இட்லிக்கு சூடா இஞ்சி ஊறுகா
கொஞ்சிட வந்தா கோங்குரா ஊறுகா

ஆண்: இடுப்ப பார்த்தா ஆவக்கா ஊறுகா
அதுக்கு மேலே மாவடு ஊறுகா

பெண்: மஞ்சிதி மஞ்சம் உண்டு பாவா

ஆண்: போட்டுக்க லேதே நமக்கு கும்மா

பெண்: ஒஸ்தே இஸ்தா பாதாம் பாலு நூ வா

பெண்: தூளு போடு தூளு மொளகாத் தூளு
தூவு சால்ட் தூளு எலுமிச்சம் சாறு

ஆண்: உதட்டுல ஊற வச்ச ஊறுகாயும் எங்கே
உள்நாக்கு சப்புக் கொட்டி கேக்குதடி இங்கே
பாவா பாவா பாவா பாவா
நீ பாவா நா பாவா ரா பாவா
பாவா பாவா....
நீ பாவா நா பாவா ரா பாவா

ஆண்: தூளு போடு தூளு மொளகாத் தூளு

பெண்: பாவா பாவா பாவா பாவா
நீ பாவா நா பாவா ரா பாவா
பாவா பாவா....
நீ பாவா நா பாவா ரா பாவா

A little space to find your voice.

About Thulu Podu Thulu

Thulu Podu Thulu is a song from Ivan (2002). Performed by Karthik, Sujatha. Music by Ilaiyaraaja. Lyrics by Kabilan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer