Kannan Nee En Song Lyrics

Ivan·2002

Ivan movie poster
Movie
Ivan
Singer
Sudha Raghunathan
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: னா... நன னா
ஆஹ்......ததரினா னானா...
னா.....னா......னா.....னானா...
னா.......ஆஅ......னா....னானா...

ஆண்: கண்ணன்.....நீ என் இசை நாத ஓவியம்...
ஹ்ம்ம் ம்ம்ம்ம்
கண்ணன்.....நீ என் இசை நாத ஓவியம்...
கண் மலரும் வண்ணமே...
கவிமயங்கும்
கண்ணன் நீ என் இசை நாத ஓவியம்...
கண் மலரும் வண்ணமே
கவி மயங்கும்
கண்ணன் நீ என் இசை நாத ஓவியம்
கண் மலரும் வண்ணமே...

பெண்: தாளத்தில் சேர்ந்த
புது ஜீவ ராகமே ஏஹ்.......
தாளத்தில் சேர்ந்த
புது ஜீவ ராகமே ஏஹ்
தாய்யென தீயினிலே
உயிர் நீ என விளங்கிடும்
கண்ணன் நீ என் இசை நாத ஓவியம்
கண் மலரும் வண்ணமே...

பெண்: ஸா நிஸநி தநிதமா
கமதநி ஸநிதம
கமதம கரிகஸா
மகரி ஸநி தநி
ஸரி கமதநி கரிஸா
மகரிஸா சகரிஸா
மகரி ஸநி
ஸா நிஸநி தநிதமா
கமதநி ஸநிதம
கமதம கரிஸா
மகரி ஸநி தநி
ஸரி கமதநி கரிஸா
நிதமகா
கமத மதநி தநிரிஸ
ச நி ரி ச நி த ம
ச ம க ரி ஸ
ரிஸ நி த ம
க ம தநிஸ
நி ச நி த ம
ஸநி தமக ரி
நித மகரி

பெண்: கண்ணன்.....நீ என் இசை நாத ஓவியம்
கண் மலரும் வண்ணமே.....ஏ...

பெண்: பூவினில் தோன்றா
புதுத் தமிழ்த் தேனே ஏ......
பூவினில் தோன்றா புதுத் தமிழ்த் தேனே
பூரணம் இன்றி ஆனதென் வாழ்வே
என் இசையின் மேடை உனக்கெனத் தானே
என் பிறப்பின் பலனே ஏ......
உன் இசையோடு என் இசை சேர
இன்னிசையின் பயனே
உயிர் தனில் நீ தானே
ஆடி வரும் பால் நிலவு போல் வளரும்

பெண்: ததகிட தகதஜம்
கமதநி ஸநிதம
தி மி த ரி கி தஜும்
மக ரி ஸநி த ப
திமி த ம த நி தகஜும்
தகிதஜும் மகரி ஸ
ம க ரி ஸ நி
த ததரிதா தக்க தசும்
கமதநி ஸநிதம
தி மி த ரி கி தஜும்
மகநிரி ஸநி தகதிமி
கமதநி தகஜம்
தகிதஜம் ததிமி தஜுனு திமிதி
ச மக ரிஸ நிதம தரிங்கிண தோம்
நிஸா நிதம தரிங்கிண தோம்
திமி தகிட தக தகிட தரிங்கிண தோம்

பெண்: கண்ணன் நீ என் இசை நாத ஓவியம்
கண் மலரும் வண்ணமே
கவி மயங்கும்
கண்ணன்... கண்ணன்... கண்ணன்..

A little space to find your voice.

About Kannan Nee En

Kannan Nee En is a song from Ivan (2002). Performed by Sudha Raghunathan. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer