Oru Porkaalam Song Lyrics

Kasthuri Maan·2005

Kasthuri Maan movie poster
Singer
Karthik and Manjari
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஒரு பொற்காலம் தொடங்கும்
இளம் பூங்காற்றே
வண்ணப் பூக்கோலம் வரையும்
எந்தன் புதுப் பாட்டே
இந்த நாள் முதல் இளவேனில்
மனம் நீந்திடும் இசைத் தேனில்
எந்தன் வாழ்விலே விளக்கேற்றவே

ஆண்: ஒரு பொற்காலம் தொடங்கும்
இளம் பூங்காற்றே
வண்ணப் பூக்கோலம் வரையும்
எந்தன் புதுப் பாட்டே

ஆண்: கல்லூரியின் வாசல்களில்
ஏதோ ஏதோ கதைகள்
ஒன்றா ரெண்டா ஓராயிரம்
நன்றோ தீதோ விதைகள்

பெண்: சொல்லித் தந்த பாடங்களில்
செல்லாது நம் மனது
சொல்லாமலே நாம் கண்டது
எல்லாம் இளமைக் கனவு

ஆண்: வாடாதது அந்தப் பூக்கள்
தெவிட்டாடதது அந்தப் பாடல்

பெண்: நெஞ்சில் நீங்கிடா நினைவாகுமே

ஆண்: ஒரு பொற்காலம் தொடங்கும்
இளம் பூங்காற்றே

பெண்: வண்ணப் பூக்கோலம் வரையும்
எந்தன் புதுப் பாட்டே

பெண்: ராஜா உந்தன் ராஜாங்கத்தில்
காலை மாலை இசைதான்
காயங்களை ஆற்றும் அது
கேட்பேன் கேட்பேன் தினம் நான்

ஆண்: ஆரோகணம் அவரோகணம்
ரெண்டும் உண்டு இசையில்
அது போலவே வாழ்க்கை என்று
கால்கள் செல்லும் திசையில்

பெண்: யாரும் இல்லா எனக்காக
வந்தாய் இங்கே உறவாக

ஆண்: இது நீரின் மேல் எழுத்தல்லவே

பெண்: ஒரு பொற்காலம் தொடங்கும்
இளம் பூங்காற்றே
வண்ணப் பூக்கோலம் வரையும்
எந்தன் புதுப் பாட்டே
இந்த நாள் முதல் இளவேனில்
மனம் நீந்திடும் இசைத் தேனில்
எந்தன் வாழ்விலே விளக்கேற்றவே

இருவர்: ஒரு பொற்காலம் தொடங்கும்
இளம் பூங்காற்றே
வண்ணப் பூக்கோலம் வரையும்
எந்தன் புதுப் பாட்டே

A little space to find your voice.

About Oru Porkaalam

Oru Porkaalam is a song from Kasthuri Maan (2005). Performed by Karthik, Manjari. Music by Ilaiyaraaja. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer