Manase Manase Song Lyrics

Nenjinile·1999

Nenjinile movie poster
Singer
P. Unnikrishnan and K.S. Chithra
Lyricist
Vaali
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ....................................

பெண்: மனசே மனசே...........

பெண்: { மனசே மனசே
குழப்பம் என்ன இதுதான்
வயசே காதலிக்க } (2)

ஆண்: பூக்கள் மீது பனி
துடைத்து கவிதைகள்
எழுதிவிடு

பெண்: காதல் கடிதம்
நீ கொடுத்து நிலவினை
தூது விடு

ஆண்: மனசே மனசே…

பெண்: மனசே மனசே
குழப்பம் என்ன இதுதான்
வயசே காதலிக்க

பெண்: ....................................

ஆண்: நீ தினம் தினம்
சுவாசிக்க தானே காற்றில்
தென்றலாய் நானும் ஆகவா

பெண்: நீ என்னை தினம்
வாசிக்க தானே உந்தன்
கையில் நான் வீணை ஆகவா

ஆண்: மழை இல்லை
நனைகிறேன் நம் காதலின்
சாரலா

பெண்: உன்னை கண்டு
உறைகிறேன் உன் பார்வை
மின்சாரமா

ஆண்: என்னை தந்தேன்
உன்னை கொடு
மனசே மனசே

பெண்: { மனசே மனசே
குழப்பம் என்ன இதுதான்
வயசே காதலிக்க } (2)

பெண்: ....................................

பெண்: உன் கனவிலே
நான் வர தானே தினமும்
இரவிலே விழித்திருப்பேனே

ஆண்: உன் மனதிலே
குடிவர தானே உனது
விழியிலே நீந்திடுவேனே

பெண்: ஒரே முறை
நிழல் தொடு என் பிம்பம்
நீயாகுமே

ஆண்: ஒரே ஒரு வரம்
கொடு உன்னோடு நான்
வாழவே

பெண்: சுகம் தரும்
கடல் இதோ

ஆண்: மனசே

பெண்: மனசே…

ஆண்: மனசே மனசே
குழப்பம் என்ன இதுதான்
வயசே காதலிக்க

பெண்: மனசே மனசே
குழப்பம் என்ன இதுதான்
வயசே காதலிக்க

ஆண்: பூக்கள் மீது பனி
துடைத்து கவிதைகள்
எழுதிவிடு

பெண்: காதல் கடிதம்
நீ கொடுத்து நிலவினை
தூது விடு

ஆண்: மனசே

பெண்: மனசே…

பெண்: மனசே மனசே
குழப்பம் என்ன இதுதான்
வயசே காதலிக்க

A little space to find your voice.

About Manase Manase

Manase Manase is a song from Nenjinile (1999). Performed by P. Unnikrishnan, K. S. Chithra. Music by Deva. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer