Oh Vennila Song Lyrics

Ninaivirukkum Varai·1999

Singer
Hariharan
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஓ வெண்ணிலா
காதல் ஓர் மின்னலா
பூ மீதிலே தூங்கும் பூந்தென்றலா

ஆண்: ஓ வெண்ணிலா
காதல் ஓர் மின்னலா
பூ மீதிலே தூங்கும் பூந்தென்றலா

பெண்: தாலாட்டிடும் தோள்கள்தான் காதலா
போராடிடும் வாழ்க்கைதான் காதலா
காலங்கள் தோறும் வாலிபம் செய்யும்
தவங்கள்தான் காதலா

ஆண்: ஓ வெண்ணிலா
காதல் ஓர் மின்னலா
பூ மீதிலே தூங்கும் பூந்தென்றலா

ஆண்: சிலுவை தந்த போதும்
சிறகை போல நினைக்கும்
மேகம் போல மிதக்கும்
காதலே காதலே

ஆண்: காதல் ரோஜா முள்ளாய் மாறும்
சூடும் கூட மறந்தாய்
சூரியன் கூட நினைப்பதென்ன
காதல் பேசினாய்

ஆண்: ஓ வெண்ணிலா
காதல் ஓர் மின்னலா
பூ மீதிலே தூங்கும் பூந்தென்றலா

ஆண்: உன் காதல் உள்ளம்
தாஜ் மஹாலின் வண்ணம்
என் நெஞ்சை நீதான்
திறந்தாய் திறந்தாய்

ஆண்: காதல் நெஞ்சை ஏனோ மறைத்தாய்
உன்னில் நீயே ஒளிந்தாய்
ஜன்னலை மட்டும் திறந்துவைத்து
வாசலை ஏன் அடைத்தாய்

ஆண்: ஓ வெண்ணிலா
காதல் ஓர் மின்னலா
பூ மீதிலே தூங்கும் பூந்தென்றலா

பெண்: தாலாட்டிடும் தோள்கள்தான் காதலா
போராடிடும் வாழ்க்கைதான் காதலா
காலங்கள் தோறும் வாலிபம் செய்யும்
தவங்கள்தான் காதலா

ஆண்: ஓ வெண்ணிலா
காதல் ஓர் மின்னலா
பூ மீதிலே தூங்கும் பூந்தென்றலா

A little space to find your voice.

About Oh Vennila

Oh Vennila is a song from Ninaivirukkum Varai (1999). Performed by Hariharan. Music by Deva. Lyrics by Pazhani Bharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer