Manja Manjala Malar Song Lyrics

Iniyavale·1998

Iniyavale movie poster
Singer
P. Unni Krishnan
Lyricist
Jeevan
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆ.....ஆ.....ஆஹ்.....ஆ......
ஆஹ்.....ஆ......ஆஹ்.....ஆ.......
ஆ.....ஆ.....ஆஹ்.....ஆ......ஆஹ்.....ஆ.......

குழு: ஏஹே ஏஹே ஹே
ஏஹே ஏஹே ஹே
ஏஹே ஏஹே ஹே ஹேஹே

ஆண்: மஞ்ச மஞ்சளா மலர வச்சு
ஜன்னல் ஜன்னலா பின்னல வச்சு
மஞ்ச மஞ்சளா மலர வச்சு
ஜன்னல் ஜன்னலா பின்னல வச்சு
கண்ணாலே டாவடிக்கும் கண்ணம்மா
உன் முத்து பல்லு டாலடிக்குது பொன்னம்மா

ஆண்: நெத்திக்கழகா ஸ்டிக்கர்ரு பொட்டு
நெஞ்சுக்குள்ளதான் பவர்ரு கட்டு
நெனைச்சாலே இனிப்பு லட்டு செல்லம்மா
நீ சிரிச்சாலே சிதறும் துட்டு நில்லம்மா

ஆண்: சுடிதாரு மிடிய போட்டு....ஊ.....ஆ....ஆ....
சுடிதாரு மிடிய போட்டு...
ஜோரான நடைய போட்டு
தங்கமே கலகலக்க வைக்கிற
மனச ஊசி நூலு இல்லாமலே தைக்கிற

குழு: ................................

ஆண்: காஞ்சிபுரம் சேலை கட்டி
கடைத் தெருவில் போற குட்டி
கரும்ப எறும்பு தின்னா கெட்டிடுமா
உன்ன கையாள தொட்டா
ஏதும் பட்டிடுமா...ஆ....ஆ.....ஆ...

குழு: ................................

ஆண்: ஜலு ஜலுன்னு கொலுசு சத்தம்
காதுக்குள்ளதான் கேட்க்கும் நித்தம்
நிலவாத்தான் ஜொலிக்கிறியே இரவுல
நாம நிரந்தரமா இருந்திடலாம் உறவுல

குழு: சலாமையா சலாமு
எங்க முன்னோர்க்கும் சலாமு
எங்க சகல துன்பம் சலாமு
சந்தோசம்தான் நமக்கு வேணும் மாமு
என் பாட்டி இப்போ உங்களுக்கு இனாமு

ஆண்: அப்படி

குழு: சலாமையா சலாமு
எங்க முன்னோர்க்கும் சலாமு
எங்க சகல துன்பம் சலாமு
சந்தோசம்தான் நமக்கு வேணும் மாமு
என் பாட்டி இப்போ உங்களுக்கு இனாமு

ஆண்: அழகழகு பிகரு எல்லாம்
கலர் கலரா போகையில
பார்த்தாலே மொறைக்கிறைங்க கோவமா
இது பாண்டி நாட்டு கண்ணகியின் சாபமா

ஆண்: நட்சத்திர கம்மலுதான்......ஆ.....ஆ.....ஆஹ்.....
நட்சத்திர கம்மலுதான் நடமாடும் மின்னலுதான்
வானவில்லு வளையலான மாயமா
கனவுல தேவதையா வந்து போற நியாயமா

ஆண்: மஞ்ச மஞ்சளா மலர வச்சு
ஜன்னல் ஜன்னலா பின்னல வச்சு
மஞ்ச மஞ்சளா மலர வச்சு
ஜன்னல் ஜன்னலா பின்னல வச்சு
கண்ணாலே டாவடிக்கும் கண்ணம்மா
உன் முத்து பல்லு டாலடிக்குது பொன்னம்மா

ஆண்: கண்ணான கண்ணழகி கனிவான பேரழகி
செந்தூர சிவப்பழகி மீனம்மா
உசுர உண்டியலா குலுக்குறியே ஏனம்மா.....

குழு: ................................

ஆண்: ஆ.....ஆ.....ஆஹ்.....
ஆ.....ஆ.....ஆ......ஆ.....ஆஹ்.....ஆ....

A little space to find your voice.

About Manja Manjala Malar

Manja Manjala Malar is a song from Iniyavale (1998). Performed by P. Unnikrishnan. Music by Deva. Lyrics by Jeevan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer