Kanneerukku Kasu Song Lyrics

Iniyavale·1998

Iniyavale movie poster
Singer
Krishnaraj
Lyricist
Seeman
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா

குழு: ................................

ஆண்: கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா
கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா

ஆண்: வறுமை கொடுமையை
மூலையிலே ஒட்டி வை
கொஞ்சம் நஞ்சம் பயமிருந்தால்
ஓடையிலே கொட்டி வை
நெடுங்கவலை தீர்ந்தது என்று
நெஞ்சில் எழுதி ஒட்டி வை

ஆண்: கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா

குழு: ................................

ஆண்: பள்ளி பருவத்துல கல்லூரி காலத்துல
காதல் வரும் கடந்து வா நண்பா
பொல்லாத எண்ணத்திலே பெண்மீது மோகத்திலே
போதை வரும் தெளிந்து வா என் நண்பா

ஆண்: இலட்சியங்கள் தோளோடு
வெற்றி வர போராடு
நாளைய வரலாறு வாழும் உன் பேரோடு

குழு: பொன்னான எதிர்காலம்
அது தன்னாலே உருவாகும்

ஆண்: உன் கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா
கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா

குழு: ................................

ஆண்: ஏமாற்றம் காணயிலே
ஊர் தூற்றி பேசையிலே
கோவம் வரும் மறந்து வா நண்பா
முன்னேறும் வேகத்திலே
உன்கூட நேரத்திலே
பாதை தரும் நடந்து வா என் நண்பா

ஆண்: ஜாதி மதம் பார்க்காதே
ஜாதகத்தை தூக்காதே
உள்ளங்கை ரேகையிலே எதிர்காலம் தேடாதே
சொன்னாரே நம்ம ஐயா
அதை எண்ணாதே நீயும் பொய்யா

ஆண்: உன் கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா
கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா

ஆண்: வறுமை கொடுமையை
மூலையிலே ஒட்டி வை
கொஞ்சம் நஞ்சம் பயமிருந்தால்
ஓடையிலே கொட்டி வை
நெடுங்கவலை தீர்ந்தது என்று
நெஞ்சில் எழுதி ஒட்டி வை

ஆண்: கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா
உயிர் நண்பா.....

குழு: ................................

A little space to find your voice.

About Kanneerukku Kasu

Kanneerukku Kasu is a song from Iniyavale (1998). Performed by Krishnaraj. Music by Deva. Lyrics by Seeman.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer