Aasa Keppa Kali Song Lyrics

Tamil Selvan·1996

Singer
P. Unni Krishnan and K. S. Chithra
Lyricist
Vaali
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

இசை: ......................

முனங்கல்: ஹே ஹே

பெண்: ஆசை கேப்பக் களிக்கு ஆசை
ஆசை கெளுத்தி மீனுக்கு ஆசை
ஆசை கேப்பக் களிக்கு ஆசை
ஆசை கெளுத்தி மீனுக்கு ஆசை

பெண்: நீ பொறந்த கிராமத்தை
நானும் வந்து பார்க்கணும்
அரிசி எந்த மரத்துல
காய்க்குதுன்னு கேட்கணும்

பெண்: பாட்டு கட்டும் நம்ம
வைரமுத்தை கேட்டு
பாரதிராசா சொன்ன
கிராமத்தை காட்டு

பெண்: ஆசை கேப்பக் களிக்கு ஆசை
ஆசை கெளுத்தி மீனுக்கு ஆசை

முனங்கல்: ................

ஆண்: உங்க பாத்ரூம்ல
குளிக்கையிலே
பாதிதானே நனையும்
எங்க ஆத்தில் குளிச்சு பார்
அடியே புள்ள
ஆணி வேரும் நனையும்

பெண்: இந்த வேப்பமர காத்துக்கு
வேலை இல்லையே
இதில் வாழ்ந்து வந்தா
உடல் வலி இல்லையே

ஆண்: இங்க வெட்டவெளி
பொட்டலுக்கு குறையில்லையே
நாம கிட்டி அடிக்க
ஒரு தடையில்லையே

பெண்: அந்த பச்சை வரப்புல
பனித் துளிக ஆடும் சடுகுடு

ஆண்: உன் பாசி மாலைக்கு
பனித் துளிய கோர்த்து எடு எடு

பெண்: ஆசை கேப்பக் களிக்கு ஆசை
ஆசை கெளுத்தி மீனுக்கு ஆசை

முனங்கல்: ...................

பெண்: அந்த ஆலமரத்துல
கிளிக்கு யாரு
ஊஞ்சல் கட்டி விட்டது
இந்த கரிச மண்ணுக்கு
துணிஞ்சு யாரு
பச்சை கட்டிவிட்டது

ஆண்: இங்கே மாடு மேய்க்கும்
பையனுக்கு இருக்கும் சுகம்
ஒரு மந்திரிக்கில்ல
ராஜ தந்திரிக்கில்ல

பெண்: இங்கு நாத்து நடும்
பொம்பளைக பாட்டு சொன்னா
அதில் திருத்தம் இல்லை
ஒரு தெகட்டல் இல்ல

ஆண்: அந்த ஏசி ரூமத்தான்
தாண்டி இங்கு வாழ வருவியா

பெண்: இந்த ஆத்தங்கரையில
குடிசை ஒண்ணு போட்டு குடுமையா

பெண்: ஆசை கேப்பக் களிக்கு ஆசை
ஆசை கெளுத்தி மீனுக்கு ஆசை

பெண்: நீ பொறந்த கிராமத்தை
நானும் வந்து பார்க்கணும்
அரிசி எந்த மரத்துல
காய்க்குதுன்னு கேட்கணும்

பெண்: பாட்டு கட்டும் நம்ம
வைரமுத்தை கேட்டு
பாரதிராசா சொன்ன
கிராமத்தை காட்டு

பெண்: ஆசை கேப்பக் களிக்கு ஆசை
ஆசை கெளுத்தி மீனுக்கு ஆசை

A little space to find your voice.

About Aasa Keppa Kali

Aasa Keppa Kali is a song from Tamil Selvan (1996). Performed by K. S. Chithra, P. Unnikrishnan. Music by Deva. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer