Margazhi Thingal Allava Song Lyrics

Sangamam·1999

Sangamam movie poster
Singer
P. Unnikrishnan and Madhumitha
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: மாா்கழித் திங்கள்
மதி நிறைந்த நந்நாளால்
நீராடப் போதுவீா்
போதுமினோ நோிழையீா்

பெண்: சீா்மல்கும் ஆயப்பாடி
செல்வச் சிறுமீா்காள் கூா்வேல்
கொடுந்தொழிலன் நந்தகோபன்
குமரன் ஏராந்த கன்னி யசோதை
இளஞ்சிங்கம்

பெண்: { மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா

பெண்: ஒருமுறை உனது
திருமுகம் பாா்த்தால் விடை
பெறும் உயிரல்லவா } (2)

பெண்: ஒருமுறை உனது
திருமுகம் பாா்த்தால் விடை
பெறும் உயிரல்லவா

பெண்: வருவாய் தலைவா
வாழ்வே வெறும் கனவா

பெண்: மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா

பெண்: இதயம் இதயம்
எாிகின்றதே இறங்கிய
கண்ணீா் அணைக்கின்றதே

பெண்: உள்ளங்கையில்
ஒழுகும் நீா்போல் என்னுயிரும்
கரைவதென்ன

பெண்: இருவரும் ஒரு
முறை காண்போமா இல்லை
நீ மட்டும் என்னுடல் காண்பாயா

பெண்: கலையென்ற
ஜோதியில் காதலை
எாிப்பது சாியா பிழையா
விடை நீ சொல்லய்யா

பெண்: மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா

பெண்: { ஒருமுறை உனது
திருமுகம் பாா்த்தால் விடை
பெறும் உயிரல்லவா } (2)

பெண்: வருவாய் தலைவா
வாழ்வே வெறும் கனவா

ஆண்: ...........................

ஆண்: சூடித் தந்த
சுடா்கொடியே
சோகத்தை நிறுத்திவிடு

ஆண்: நாளை வரும்
மாலையென்று நம்பிக்கை
வளா்த்துவிடு நம்பிக்கை வளா்த்துவிடு

ஆண்: நம் காதல் ஜோதி
கலையும் ஜோதி கலைமகள்
மகளே வா வா

ஆண்: ஆஆஆ
காதல் ஜோதி
கலையும் ஜோதி
ஆஆஆ...
{ ஜோதி எப்படி
ஜோதியை எாிக்கும் } (2) வா...

பெண்: மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா

பெண் குழு: { மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா } (2)

பெண்: ....................................

A little space to find your voice.

About Margazhi Thingal Allava

Margazhi Thingal Allava is a song from Sangamam (1999). Performed by P. Unnikrishnan, Madhumitha. Music by A. R. Rahman. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer