Parandhu Sella Vaa Song Lyrics

O Kadhal Kanmani·2015

O Kadhal Kanmani movie poster
Singer
Karthik and Shashaa Tirupati
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

ஆண்: ஜஸ்ட் லைக் தட்

ஆண்: ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் (8)

பெண்: பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

ஆண்: புத்தம் புது வெளி
புத்தம் புது நொடி
திக்கியது மொழி

ஆண்: புத்தம் புது வெளி
புத்தம் புது நொடி
திக்கியது மொழி
தித்திக்குது வழி

பெண்: புத்தம் புது வெளி
புத்தம் புது நொடி
திக்கியது மொழி
தித்திக்குது வழி

ஆண்: புத்தம் புது வெளி
புத்தம் புது நொடி
திக்கியது மொழி
தித்திக்குது வழி

பெண்: புத்தம் புது வெளி
புத்தம் புது நொடி
திக்கியது மொழி
தித்திக்குது வழி

பெண்: அஹ் அஹ் அஹ் அஹ்

ஆண்: ஜஸ்ட் லைக் தட்

பெண்: அஹ் அஹ் அஹ் அஹ்

ஆண்: ஜஸ்ட் லைக் தட்

பெண்: யோசிக்காதே போ

ஆண்: ஜஸ்ட் லைக் தட்

பெண்: யாசிக்காதே போ

ஆண்: ஜஸ்ட் லைக் தட்

குழு: ஓஹோ ஹோ
ஓஹோ ஓஓஓ
டிக்கி டம்......... டிக்கி டம்
ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
தகுச்சிக்கு டகுச்சிக்கு டகு சிக்கு

பெண்: பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா
நீ நீ நீ நீ நீ நீ நீங்காதே தீண்டாதே

பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண்: ம்ம்ம்...... ம்ம்ம்

பெண்: ஆ ஆ ஆ.........ஆ ஆ

ஆண்: ம்ம்ம்...... ம்ம்ம்

பெண்: ஆ ஆ ஆ.........ஆ ஆ

பெண்: ஜஸ்ட் லைக் தட்

பெண்: அஹ் அஹ் அஹ் அஹ்

ஆண்: ஜஸ்ட் லைக் தட்

பெண்: அஹ் அஹ் அஹ் அஹ்

ஆண்: ஜஸ்ட் லைக் தட்

பெண்: யோசிக்காதே போ

ஆண்: ஜஸ்ட் லைக் தட்

பெண்: யாசிக்காதே போ

ஆண்: ஜஸ்ட் லைக் தட்

ஆண்: நனைந்து கொள்ளவா
மழை இல்லாமலே இணைந்து
கொள்ளவா உடல் இல்லாமலே

பெண்: மிதந்து செல்ல வா
மேக துண்டு போல்
கரைந்து செல்ல வா
காற்று வீதியில்

ஆண்: பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

பெண்: பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

ஆண் & பெண்: பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

பெண்: பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

பெண்: ..........................

ஆண்: கடந்து போக வா
பூதம் ஐந்தையும்
தொலைந்து போக வா
புலன்கள் ஐந்துமே

பெண்: மறந்து போக வா
என்ன பாலினம்
மறந்து போக வா
எண்ணம் என்பதே

ஆண்: பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

பெண்: பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

ஆண் & பெண்: பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

பெண்: பறந்து செல்ல
வா பறந்து செல்ல வா

A little space to find your voice.

About Parandhu Sella Vaa

Parandhu Sella Vaa is a song from O Kadhal Kanmani (2015). Performed by Karthik, Shashaa Tirupati. Music by A. R. Rahman. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer