Aye Sinamika Song Lyrics

O Kadhal Kanmani·2015

O Kadhal Kanmani movie poster
Singer
Karthik
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: யே சினாமிகா
சீரும் சினாமிகா நீ
போனால் கவிதை அனாதிகா
யே சினாமிகா சீரும் சினாமிகா
நீ போனால் கவிதை அனாதிகா

ஆண்: { நீ என்னை நீங்காதே
நீ என்னை

குழு: நீங்காதே } (3)

பெண்: நீ என்னை நீங்காதே
நீ என்னை நீங்காதே

ஆண்: { நீ என்னை நீங்காதே
நீ என்னை

குழு: நீங்காதே } (2)

பெண்: நீ என்னை நீங்காதே

ஆண்: { இமைகளின் தாழ்வில்
உடைகளின் தளா்வில் என்னோடு
பேச மட்டும் குயிலாகும் உன் குரலில் } (2)

ஆண்: வறண்ட உதட்டின்
வாிப் பள்ளங்களில் காதல்
தானடி என் மீது உனக்கு

ஆண்: யே சினாமிகா
சீரும் சினாமிகா நீ
போனால் கவிதை அனாதிகா

குழு: ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ

ஆண்: { நீ என்னை நீங்காதே
நீ என்னை

குழு: நீங்காதே } (2)

ஆண்: யே சினாமிகா
சீரும் சினாமிகா நீ
போனால் கவிதை அனாதிகா
யே சினாமிகா சீரும் சினாமிகா
நீ போனால் கவிதை அனாதிகா

குழு: { ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே } (3)
{ ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ } (2)

ஆண்: யே சினாமிகா
சீரும் சினாமிகா நீ
போனால் கவிதை அனாதிகா

ஆண்: { நீ என்னை நீங்காதே
நீ என்னை

குழு: நீங்காதே } (4)

A little space to find your voice.

About Aye Sinamika

Aye Sinamika is a song from O Kadhal Kanmani (2015). Performed by Karthik. Music by A. R. Rahman. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer