Rathina Katti Song Lyrics

Meyaadha Maan·2017

Meyaadha Maan movie poster
Singer
Dhee
Lyricist
Vivek
A continuous glide, at your pace.
Text size

பெண்: தது ததுதா
ததா தா தாது தா

பெண்: ரத்தின கட்டி உன்ன
வைக்குறேன் பொத்தி சொக்கி
நிக்கிறேன் தத்தி சக்கரகத்தி
நெஞ்சில் நிக்கிற குத்தி உள்ள
சிக்குற சுத்தி

பெண்: நீ ருசிச்ச கோப்பைய
தேச்சு நானும் பாக்குறேன்
காதல் பூதம் எட்டி பாக்குது

பெண்: பதுசா கூட்டி போயி
ஓரமா பூட்டி போட பாக்குறான்
போற போக்கில் என்ன கேக்குது

பெண்: ரத்தின கட்டி உன்ன
வைக்குறேன் பொத்தி சொக்கி
நிக்கிறேன் தத்தி சக்கரகத்தி
நெஞ்சில் நிக்கிற குத்தி உள்ள
சிக்குற சுத்தி

பெண்: தது ததுதா ததா தா
தாது தா தாதத்த ததத தா
தது து தா தாதா தா ஆ

பெண்: ஆச கொஞ்சம் உண்டாகி
என்ன நினைக்குதா மீச கொஞ்சம்
குண்டாகி ரெக்க மொளைக்குதா

பெண்: நரம்பு போட்ட வரம்ப
தாண்டி ரத்தம் குதிக்குதா
உறங்கி கெடந்தா மனசு
உலுக்கும் சத்தம் அடிக்கிதா

பெண்: ரத்தின கட்டி உன்ன
வைக்குறேன் பொத்தி சொக்கி
நிக்கிறேன் தத்தி சக்கரகத்தி
நெஞ்சில் நிக்கிற குத்தி உள்ள
சிக்குற சுத்தி

பெண்: ஓட்டு வீட்டுக்குள்ள
காதல் கோட்ட கட்டி முடிக்குதா
ஓட்டு வீட்டுக்குள்ள காதல்
கோட்ட கட்டி முடிக்குதா

பெண்: தது ததுதா ததா தா
தாது தா தாதத்த ததத தா
தது து தா தாதா தா ஆ

A little space to find your voice.

About Rathina Katti

Rathina Katti is a song from Meyaadha Maan (2017). Performed by Dhee. Music by Santhosh Narayanan. Lyrics by Vivek.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer