Nethu Vara Yarodu Song Lyrics

Vaazhga Valarga·1987

Singer
S. Janaki and Mano
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ............................

ஆண்: நேத்துவர யாரோடு
நீ இருந்தாலும்
கண்டு கொள்ள மாட்டேனே கன்னி பொம்பள
ஹா நேத்துவர யாரோடு
நீ இருந்தாலும்
கண்டு கொள்ள மாட்டேனே கன்னி பொம்பள

ஆண்: இப்ப நீ என் கூட இருக்கிறதுதானே
செப்புக் குடம் போலே சிரிக்கிறதுதானே
அட உண்மையடி உண்மையடி கன்னி பொம்பள
அத ஒத்துக் கொள்ளு ஒத்துக் கொள்ளு சின்ன பொம்பள
அட உண்மையடி உண்மையடி கன்னி பொம்பள
அத ஒத்துக் கொள்ளு ஒத்துக் கொள்ளு சின்ன பொம்பள

ஆண்: ஹா நேத்துவர யாரோடு
நீ இருந்தாலும்
கண்டு கொள்ள மாட்டேனே கன்னி பொம்பள

ஆண்: பூவா எம்மேலே நீ சாஞ்சா
பூமி தன்னால சாஞ்சாடும்

பெண்: பூமி இங்கே அது நீதானே
பூவாப் பூத்தேன் நான் ஒம் மேலே

ஆண்: வாடி தெம்மாங்கு நீ பாடி
வாடக் காத்துக்கு நீ ஜோடி

பெண்: வண்ண மயில் குங்குமத்தில் நீராடி
ஒன் வாசலுக்கு வந்திருக்கு என் சாமி
என் மன்னனுக்கு சங்கதிய சொல்லாட்டி
அட யாருக்கிட்ட போவா உன் சீமாட்டி

ஆண்: அந்தியில வைக்கும் பந்தி இது இல்ல
முந்தி அத தந்தா சங்கடமும் இல்ல
சங்கு சக்கர சாமி சக்கர
பங்கு வைக்கிற ரொம்ப அக்கர

பெண்: நேத்துவர யாரோடு
நானிருந்தாலும்
அத மறந்து போனேன்
எம் மச்சான் உன்னால
இப்ப நீ எங்கூட இருக்கிறதுதானே
செப்புக் குடம் போலே சிரிக்கிறதுதானே
உண்மையிது உண்மையிது சின்ன மச்சானே
ஒத்துக் கொண்டேன் ஒத்துக் கொண்டேன்
கருத்த மச்சானே

பெண்: நேத்துவர யாரோடு
நானிருந்தாலும்
அத மறந்து போனேன்
எம் மச்சான் உன்னால

இருவர்: .................................

பெண்: கேணி தண்ணீரும் ஆத்தோட
தானா போகாது என் மாமா

ஆண்: ஓடத் தண்ணீரு ஒரு நாளும்
ஒருத்தன் நெலத்துல பாயாது

பெண்: பாத்தா என் தாகம் தீராது
கை சேர்த்தா உன்னாசை மாறாது

ஆண்: பாட்டுக்கு பக்க மேளம் நீதான்டி
என் கூட்டுக்கு பெண் ஜோடி நீதான்டி
காட்டுக்கு கட்டில கொண்டாடி
அட வீட்டுக்கு தொட்டிலே வேணான்டி

பெண்: சந்தையிலே பார்த்தா சந்தனத்து தேரு
என் சிங்கத்துக்கு நானும் சீரு ஒண்ணு பாரு
சங்கு சக்கர சாமி சக்கர
பங்கு வைக்கிற ரொம்ப அக்கர.......

ஆண்: நேத்துவர யாரோடு
நீ இருந்தாலும்
கண்டு கொள்ள மாட்டேனே கன்னி பொம்பள
ஹா நேத்துவர யாரோடு
நீ இருந்தாலும்
கண்டு கொள்ள மாட்டேனே கன்னி பொம்பள

ஆண்: இப்ப நீ என் கூட இருக்கிறதுதானே
செப்புக் குடம் போலே சிரிக்கிறதுதானே
அட உண்மையடி உண்மையடி கன்னி பொம்பள
அத ஒத்துக் கொள்ளு ஒத்துக் கொள்ளு சின்ன பொம்பள
அட உண்மையடி உண்மையடி கன்னி பொம்பள
அத ஒத்துக் கொள்ளு ஒத்துக் கொள்ளு சின்ன பொம்பள

ஆண்: நேத்துவர யாரோடு
நீ இருந்தாலும்

ஆண்: ஹேஹே

பெண்: அத மறந்து போனேன்
எம் மச்சான் உன்னால

ஆண்: தனக்கட

ஆண்: நேத்துவர யாரோடு
நீ இருந்தாலும்

ஆண்: ஹேஹே

பெண்: அத மறந்து போனேன்
எம் மச்சான் உன்னால

A little space to find your voice.

About Nethu Vara Yarodu

Nethu Vara Yarodu is a song from Vaazhga Valarga (1987). Performed by S. Janaki, Mano. Music by Ilaiyaraaja. Lyrics by Isaignani Ilayaraja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer