Malare Mounama Song Lyrics

Karnaa·1995

Karnaa movie poster
Movie
Karnaa
Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: மலரே
மௌனமா மௌனமே
வேதமா

பெண்: மலர்கள்
பேசுமா பேசினால்
ஓயுமா அன்பே

ஆண்: மலரே
மௌனமா மௌனமே
வேதமா

ஆண்: .............................

ஆண்: பாதி ஜீவன்
கொண்டு தேகம்
வாழ்ந்து வந்ததோ
ஹான்

பெண்: மீதி ஜீவன்
உன்னைப் பார்த்த
போது வந்ததோ

ஆண்: ஏதோ சுகம்
உள்ளூறுதே

பெண்: ஏனோ மனம்
தள்ளாடுதே

ஆண்: ஏதோ சுகம்
உள்ளூறுதே

பெண்: ஏனோ மனம்
தள்ளாடுதே

ஆண்: விரல்கள்
தொடவா

பெண்: விருந்தை
பெறவா

ஆண்: மார்போடு
கண்கள் மூடவா

ஆண்: மலரே மௌனமா

பெண்: மலர்கள் பேசுமா

பெண்: கனவு கண்டு
எந்தன் கண்கள் மூடிக்
கிடந்தேன்

ஆண்: காற்றைப் போல
வந்து கண்கள் மெல்லத்
திறந்தேன்

பெண்: காற்றே
என்னைக் கில்லாதிரு

ஆண்: பூவே என்னைத்
தள்ளாதிரு

பெண்: காற்றே
என்னைக் கில்லாதிரு

ஆண்: பூவே என்னைத்
தள்ளாதிரு

பெண்: உறவே உறவே

ஆண்: உயிரின் உயிரே

பெண்: புது வாழ்க்கை
தந்த வள்ளலே

ஆண்: மலரே
மௌனமா...ஆ
மௌனமே வேதமா

பெண்: மலர்கள்
பேசுமா... பேசினால்
ஓயுமா அன்பே

ஆண்: மலரே

பெண்: ஹ்ம்ம்

ஆண்: மௌனமா

பெண்: ஹ்ம்ம்

ஆண்: மௌனமே

பெண்: ஹ்ம்ம்

ஆண்: வேதமா

பெண்: ஆஆ

A little space to find your voice.

About Malare Mounama

Malare Mounama is a song from Karnaa (1995). Performed by S. Janaki, S.P. Balasubrahmanyam. Music by Vidyasagar. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer