Kalakalakkum Mani Osai Song Lyrics

Eeramaana Rojavae·1991

Eeramaana Rojavae movie poster
Singer
Mano and S. Janaki
Lyricist
Piraisoodan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆஆ ஆஹா
ஆஆ ஆஹா ஓஹோ
ஓஓஓ

குழு: லேலே லே லேலே
லே லேலே லே லேலே
லே லே லே லே லே
லேலே லே லேலே லே

குழு: கலகலக்கும்

பெண்: மணியோசை

குழு: சல சலக்கும்

பெண்: குயிலோசை
மனதினில் பல கனவுகள்
மலரும்

குழு: கொடி கொடியாம்

ஆண்: பூங்கொடியாம்

குழு: மின்மினி போல்

ஆண்: கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள்
தொடரும்

பெண்: இனி ஒரு பிரிவேது
ஓ தடைகளும் இனி ஏது ஓ

ஆண்: இனி ஒரு பிரிவேது
ஓ தடைகளும் இனி ஏது ஓ

குழு: கலகலக்கும்

பெண்: மணியோசை

குழு: சல சலக்கும்

பெண்: குயிலோசை
மனதினில் பல கனவுகள்
மலரும்

குழு: கொடி கொடியாம்

ஆண்: பூங்கொடியாம்

குழு: மின்மினி போல்

ஆண்: கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள்
தொடரும்

ஆண்: திங்கள் முகம்
மங்கை இவள் பக்கம்
தினம் தென்றல் வர
முத்தம் தர சொர்கம்

பெண்: மன்னன் இவன்
மஞ்சம் தர கொஞ்சும் அதில்
கன்னம் இது கன்னம் என
கெஞ்சும்

ஆண்: பழகிடவே வந்தாலும்
பருகிடவே தந்தாலும்
இதழினிலே ஒரு கவிதை
தா

பெண்: அருகினிலே
வந்தாலும் அழகினையே
தந்தாலும் இனிமையிலே
ஒரு மனதை தா

ஆண்: இனி ஒரு பிரிவேது ஓ

பெண்: தடைகளும் இனி ஏது
ஓ

குழு: கொடி கொடியாம்

ஆண்: பூங்கொடியாம்

குழு: மின்மினி போல்

ஆண்: கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள்
தொடரும்

குழு: கலகலக்கும்

பெண்: மணியோசை

குழு: சல சலக்கும்

பெண்: குயிலோசை
மனதினில் பல கனவுகள்
மலரும்

குழு: ஓஹோ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ

பெண்: கொஞ்சம் என்னை
கொஞ்சும் ஒரு நெஞ்சம்
அதில் தங்கம் என தங்க
சுகம் பொங்கும்

ஆண்: அங்கம் ஒரு தங்கம்
என மின்னும் அதை சங்கம்
என சங்க தமிழ் கொஞ்சும்

பெண்: படுக்கையிலே
தாலாட்டு படிக்கையிலே
நீ கேட்டு கொதிக்கையிலே
அணைக்கையிலே ஓஹோ

ஆண்: தடுக்கிறதே உன்
பேச்சி தவிக்கிறதே என்
மூச்சி துடிக்கிறதே
ரசிக்கிறதே ஓஹோ

பெண்: இனி ஒரு பிரிவேது ஓ

ஆண்: தடைகளும் இனி ஏது ஓ

குழு: கலகலக்கும்

பெண்: மணியோசை

குழு: சல சலக்கும்

பெண்: குயிலோசை
மனதினில் பல கனவுகள்
மலரும்

குழு: கொடி கொடியாம்

ஆண்: பூங்கொடியாம்

குழு: மின்மினி போல்

ஆண்: கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள்
தொடரும்

பெண்: இனி ஒரு பிரிவேது
ஓ தடைகளும் இனி ஏது ஓ

ஆண்: இனி ஒரு பிரிவேது
ஓ தடைகளும் இனி ஏது ஓ

குழு: கலகலக்கும்

பெண்: மணியோசை

குழு: சல சலக்கும்

பெண்: குயிலோசை
மனதினில் பல கனவுகள்
மலரும்

குழு: கொடி கொடியாம்

ஆண்: பூங்கொடியாம்

குழு: மின்மினி போல்

ஆண்: கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள்
தொடரும்

A little space to find your voice.

About Kalakalakkum Mani Osai

Kalakalakkum Mani Osai is a song from Eeramaana Rojavae (1991). Performed by Mano, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Piraisoodan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer